விளையாட்டு

விளையாட்டு

ஐபிஎல் 2022: ரெய்னா குறித்த வீடியோ – ரசிகர்களிடம் சிக்கிய சிஎஸ்கே அணி!

ஐபிஎல் 2022 ஏலத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அதன் பல வீரர்களை ஏலம் எடுத்தது. தோனி தலைமையிலான அணி மீண்டும் சுரேஷ் ரெய்னாவை எடுக்கும் என சிஎஸ்கே ரசிகர்கள் உறுதியாக நம்பினர். ஆனால், சிஎஸ்கே ரசிகர்களின் நம்பிக்கையை விடுங்கள், எந்த அணியும் அவரை ஏலம் எடுக்கவில்லை என்பதும் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தன்னுடைய மொத்தம் 25 வீரர்களை எடுக்கும்...
விளையாட்டு

டெஸ்ட் கேப்டனாக ரோகித் சர்மா… இலங்கை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக இருந்த விராட்கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகிய நிலையில், இந்திய டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியில் 3 வகை போட்டிகளுக்கும் கேப்டனாக இருந்தவர் விராட்கோலி. இதில் கடந்த ஆண்டு இறுதியில் அமீகரத்தில் நடைபெற்ற டி20 உலககோப்பை தொடருக்கு பின் டி20 அணியின் கேப்டன் பதவியை ராஜினாமா செய்வதாக விராட்கோலி அறிவித்தார். அதன்படி டி20 உலககோப்பை தொடரில்...
விளையாட்டு

புரோ கபடி லீக் போட்டி; புனேரி பால்டன், குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் வெற்றி!

பெங்களூருவில் நடந்து வரும் 8-வது புரோ கபடி லீக் போட்டி இறுதி கட்டத்தை எட்டி விட்டது. இதில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் புனேரி பால்டன் அணி 37-30 என்ற புள்ளி கணக்கில் முன்னாள் சாம்பியன் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்சை வீழ்த்தியது. மற்றொரு ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ் அணி 36-33 என்ற புள்ளி கணக்கில் முன்னாள் சாம்பியனான யு மும்பாவுக்கு அதிர்ச்சி அளித்தது. இன்னொரு ஆட்டத்தில் 3...
விளையாட்டு

துணைக்கேப்டனாக தினேஷ் கார்த்திக்?.. ஆர்சிபி அணியின் புதிய கேப்டன் யார் தெரியுமா?.. இறுதி முடிவு

ஆர்சிபி அணியின் புதிய கேப்டனை நியமிப்பதில் இறுதி முடிவுக்கு வந்துள்ளது நிர்வாகம். ஐபிஎல் தொடரில் ஒருமுறை கூட கோப்பையை வெல்லாமல் உள்ள ஆர்சிபி அணி இந்தாண்டு முக்கிய மாற்றங்களுடன் களமிறங்கியுள்ளது. விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகியுள்ளதால், புதிய கேப்டனை அறிவிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. அதன்படி அணியின் கேப்டன்சி தேர்வுக்கு முதன்மை தேர்வாக இருப்பது ஆஸ்திரேலிய வீரர் க்ளென் மேக்ஸ்வெல் தான். சர்வதேச அளவில் அதிக அனுபவம்...
விளையாட்டு

100வது வெற்றியை பதிவு செய்த இந்திய அணி.. கொண்டாட்டத்தில் இந்திய ரசிகர்கள்.!!

இந்தியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி தோல்வியை சந்தித்தது. இதையடுத்து, மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தற்போது விளையாடி வருகிறது. முதல் டி20 போட்டியில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றது. நேற்று இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது டி20 போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட்...
விளையாட்டு

சாஹர்க்கு 14 கோடி, தோனிக்கு 12 கோடி – ஐபிஎல் சுவாரசியங்கள்

தக்கவைப்பு விதிமுறை தோனி மற்றும் ஜஸ்பிரித் பும்ராவை விட தீபக் சாஹர், இஷான் கிஷான் ஆகியோரை பண அடிப்படையில் அதிக மதிப்புடைய வீரர்களாக மாற்றியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் முறையே தோனி மற்றும் பும்ராவை தலா ரூ.12 கோடிக்கு தக்கவைத்துள்ளன. சிஎஸ்கே சாஹரை ரூ.14 கோடிக்கு வாங்கியபோது, ​​மும்பை கிஷனுக்கு ரூ.15.25 கோடியை ஒதுக்கியது. இதற்கிடையில், ஹர்ஷல் படேலை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ரூ....
விளையாட்டு

IND vs WI: ‘முதல் டி20 தொடர் ‘.. தோல்வி அடைந்ததற்கான காரணம் இதுதான்.. பொல்லார்ட் ஓபன் டாக்..!!!!

மேற்கிந்திய தீவுகள் அணிகள் முதல் டி20 போட்டியில் தோல்வி அடைந்ததற்கான காரணத்தை கெய்ரன் பொல்லார்ட் விளக்கியுள்ளார். இந்தியாவிற்கு வந்துள்ள மேற்கிந்திய தீவுகள் அணி முதலாவதாக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்குபெற்று விளையாடியது. இதில் இந்திய அணி முழு ஆதிக்கம் செலுத்திய நிலையில் 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. கொல்கத்தாவில் நேற்று முன்தினம் மூன்று போட்டிகள் கொண்டமேற்கிந்திய தீவுகள் அணிஆரம்பமானது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி...
விளையாட்டு

விறுவிறுப்பாக நடைபெறும் சீனா குளிர்கால ஒலிம்பிக் – பதக்கப்பட்டியலில் முதலிடத்தில் நார்வே!

சீனாவில் நடைபெற்று வரும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கப்பட்டியலில் நார்வே முதலிடம் வகிக்கிறது. சீனாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஸ்லோப்ஸ்டைல் எனப்படும் பனியில் சறுக்கிக்கொண்டே பறக்கும் போட்டியில் அமெரிக்க வீரர்கள் அலெக்ஸ் ஹேல் மற்றம் நிகோலஸ் கோப்பர் ஆகியோர் முறையே தங்கம் மற்றும் வெள்ளிப்பதக்கங்களை வென்றனர். ஸ்வீடன் நாட்டின் ஜெஸ்பர் ஜாடர் வெண்கலப்பதக்கம் வென்றார். மைனஸ் 24 டிகிரி குளிரில் இப்போட்டிகள் நடைபெற்றன. ஆண்கள்...
விளையாட்டு

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்; ரஹானே, புஜாரா களம் இறங்குகிறார்கள்

‘இந்திய கிரிக்கெட்டின் முதுகெலும்பு’ என்று வர்ணிக்கப்படும் உள்ளூர் முதல்தர கிரிக்கெட்டான ரஞ்சி கோப்பை போட்டி 1935-36-ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முதல்முறையாக ரஞ்சி கோப்பை போட்டி கடந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டது. கொரோனா இன்னும் முழுமையாக கட்டுக்குள் வராததால் இந்த சீசனில் ரஞ்சி ஆட்டங்களின் எண்ணிக்கையை கணிசமாக குறைத்து, கொரோனா தடுப்பு பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் ஏற்பாடு செய்துள்ளது....
விளையாட்டு

புரோ கபடி லீக் : ஜெய்ப்பூர், பாட்னா அணிகள் வெற்றி

12 அணிகள் பங்கேற்றுள்ள 8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் நடைபெற்று வருகிறது.  நேற்று நடைபெற்ற முதலாவது லீக் ஆட்டத்தில்  ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி,  யு மும்பா அணியை 44-28 என்ற கணக்கில் வென்றது. இதன் மூலம் அந்த அணி பிளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. மற்றொரு போட்டியில் பெங்களூரு புல்ஸின் கடுமையான சவாலை முறியடித்த பாட்னா பைரேட்ஸ் அணி 36-34 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று...
1 18 19 20 21 22 74
Page 20 of 74

Right Click & View Source is disabled.

error: Content is protected !!