இலங்கை அணியை சுருட்டி வீசிய இந்தியா
உலகக் கோப்பை கிரிக்கெட் 2023: இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 358 ரன்களை துரத்தி விளையாடிய இலங்கை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. 55 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இலங்கை அணி இழந்தது. இந்திய அணி 302 ரன்களை வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முகமது சமி 5 விக்கெட்டுகளையும், சிராஜ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். உலக கோப்பை போட்டியில் இதுவரையில் நடைபெற்ற 7 போட்டிகளில் வெற்றி பெற்று...