விளையாட்டு

விளையாட்டு

அதிக விக்கெட்களை வீழ்த்திய இரண்டாவது இந்திய வீரர் அஸ்வின்

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்களை வீழ்த்திய இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை ரவிச்சந்திரன் அஸ்வின் பெற்றுள்ளார். இலங்கை - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் இந்திய அணி வெற்றியின் விளிம்பில் உள்ளது. இந்நிலையில் இப்போட்டியில் அபாரமாக பந்துவீசி வரும் தமிழகத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் புதிய சாதனையை படைத்துள்ளார். அதன்படி 435 விக்கெட்களை மொத்தமாக டெஸ்ட் போட்டிகளில் வீழ்த்தி ஜாம்பவான் கபில் தேவ்...
விளையாட்டு

ஜடேஜா இரட்டை சதம் அடிப்பதற்குள் டிக்ளேர் செய்தது ஏன்…? மவுனம் கலைத்த ரோஹித் சர்மா

இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஜடேஜா இரட்டை சதம் அடிப்பதற்குள் டிக்ளேர் செய்ததற்கான காரணத்தை ரோஹித் சர்மா வெளிப்படுத்தியுள்ளார். இந்தியா வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி மொஹாலி மைதானத்தில் நடைபெற்றது. 4ம் தேதி துவங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா...
விளையாட்டு

பெண்கள் கிரிக்கெட் உலக கோப்பை: 107 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்ற இந்தியா

நியூசிலாந்தில் நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் இடையே நடந்த போட்டியில், பாகிஸ்தானை 107 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது இந்திய அணி.இந்திய அணி பாகிஸ்தானுக்கு 245 ரன்கள் இலக்காக நிர்ணயித்த நிலையில், பாகிஸ்தான் அணியால் 150 ரன்கள் கூட எடுக்க முடியாமல், 137 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது. இந்திய அணியில் விளையாடிய சினேகா ராணா, பூஜா வஸ்த்ரகர் ஜோடி அதிக ரன்களை எடுத்தது....
விளையாட்டு

மகளிர் உலகக் கோப்பை: ஷபாலி வர்மா ‘டக் அவுட்’ நிதானமாக விளையாடும் இந்தியா

நியூசிலாந்தில் நடைபெறும் பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் இன்று, பிஸ்மாக் மரூப் தலைமையிலான பாகிஸ்தான் அணியுடன் விளையாடி வருகிறது. இந்த போட்டி நியூசிலாந்தின் மவுண்ட் மவுங்கானுயில் உள்ள பே ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்திய நேரப்படி காலை 6.30 மணிக்கு தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. 9...
விளையாட்டு

ஐ.எஸ்.எல் கால்பந்து: மும்பையை வீழ்த்தியது ஐதராபாத் அணி

8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்) கோவாவில் நடந்து வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி  கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் மற்றும் பெங்களூரு எப்.சி அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் பெங்களூரு அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஈஸ்ட் பெங்காலை தோற்கடித்து 8-வது வெற்றியை பதிவு செய்து 6-வது...
விளையாட்டு

ஷேன் வார்ன் மறைவுக்கு முதல்வர் இரங்கல்

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் விளையாட்டு வீரர் ஷேன் வார்ன் மாரடைப்பு காரணமாக நேற்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: ஷேன் வார்னின் திடீர் மறைவால் அதிர்ச்சியுற்றேன். 'மிக விரைவாகப் பிரிந்து சென்றுவிட்டார்'. ஓர் உண்மையான விளையாட்டு மேதையை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தாருக்கும் ரசிகர்களுக்கும் கிரிக்கெட் உலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆஸி. கிரிக்கெட்...
விளையாட்டு

மகளிர் உலகக் கோப்பையில் மே.இ.தீவுகள் த்ரில் வெற்றி

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நியூஸிலாந்து அணியை 3 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது மேற்கிந்தியத் தீவுகள் அணி. நியூஸிலாந்தின் மவுண்ட் மவுங்கனியில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் 50 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 259 ரன்கள் குவித்தது. ஹெய்லி மேத்யூஸ் 128 பந்துகளில், ஒரு சிக்ஸர், 16 பவுண்டரிகளுடன் 119 ரன்கள் விளாசினார். 260 ரன்கள் இலக்குடன் பேட் செய்த நியூஸிலாந்து...
விளையாட்டு

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் நியூசிலாந்தில் இன்று தொடக்கம் இந்தியா-பாக். அணிகள் வரும் 6-ம் தேதி மோதல்

மவுண்ட் மவுன்கானு: 12-வது மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் இன்று தொடங்குகிறது. இந்தியா-பாக். அணிகள் மோதும் போட்டி வரும் 6-ம் தேதி நடக்கிறது. இந்திய மகளிர் அணி 10-வது முறையாக உலக கோப்பையில் விளையாடுகிறது. இதில் 2 முறை 2-வது இடத்தை (2005, 2017) பிடித்ததே சிறந்த நிலையாகும். ஐ.சி.சி. மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) 1973-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை...
விளையாட்டு

உக்ரைன் போர் எதிரொலி – ரஷ்யா உடனான ஒப்பந்தத்தை முறித்துக் கொண்ட ஃபார்முலா ஒன்

ரஷ்யாவுடனான ரஷ்ய கிராண்ட் பிரிக்ஸ் ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதாக ஃபார்முலா ஒன் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனால் இனி எப்போதும் ரஷ்யாவில் ஃபார்முலா ஒன் கார் பந்தயம் நடைபெறாது. உலகின் பல்வேறு நாடுகளில் ஆண்டுதோறும் ஃபார்முலா ஒன் கார்பந்தயம் நடப்பது வழக்கம். உலக சாம்பியன்ஷிப் பட்டமான இதனைப் பெற, கார் பந்தய வீரர்கள் பெரிதும் ஆர்வம் காட்டுவர். தற்போது ரஷ்யா, உலகின் பல்வேறு நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி, உக்ரைன் மீது ராணுவ...
விளையாட்டு

ஐ.எஸ்.எல் கால்பந்து: மும்பையை வீழ்த்தியது கேரளா பிளாஸ்டர்ஸ்

8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்) கோவாவில் நடந்து வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி  கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெறும் இந்த போட்டிகள் மார்ச் மாதம் வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் நேற்றிரவு நடந்த லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் மற்றும் மும்பை சிட்டி அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் 3-1 என்ற கோல் கணக்கில் நடப்பு...
1 15 16 17 18 19 74
Page 17 of 74

Right Click & View Source is disabled.

error: Content is protected !!