விளையாட்டு

விளையாட்டு

நினைத்ததைவிட ஆடுகளம் வித்தியாசமாக இருந்தது: ஹைதராபாத் அணியை வீழ்த்திய ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் கருத்து

ஐபிஎல் டி 20 தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆடுகளம் நினைத்ததைவிட வித்தியாசமாக இருந்ததாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். ஐபில் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியைவீழ்த்தியது. 211 ரன்கள் இலக்குடன் விளையாடிய ஹைதராபாத் அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட்கள்...
விளையாட்டு

மயாமி ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் ஒசாகா

அமெரிக்காவில் நடைபெறும் மயாமி ஓபன் டென்னிஸ் மகளிர் காலிறுதியில் விளையாட  ஜப்பானின் நவோமி ஒசாகா தகுதி பெற்றார். 4வது சுற்றில் அமெரிக்க வீராங்கனை  அலிசன் ரிஸ்குடன் மோதிய ஒசாகா 6-3, 6-4 என நேர் செட்களில்  வென்று காலிறுதிக்கு முன்னேறினார். இப்போட்டி 1 மணி, 32 நிமிடங்களுக்கு நீடித்தது. மற்றொரு 4வது சுற்றில் பெலிண்டா பென்சிக் (சுவிஸ்) 6-2, 6-3 என நேர் செட்களில் பெலாரஸ் வீராங்கனை அலியக்சாண்ட்ரா சாஸ்னோவிச்சை...
விளையாட்டு

ஐபிஎல் போட்டியில் கவனம் ஈர்த்த லக்னோ வீரர் ஆயுஷ் பதோனி

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் லக்னோ அணிக்கு களமிறங்கிய இளம் வீரரான ஆயுஷ் பதோனி, தனது அதிரடியால் அறிமுக ஆட்டத்திலேயே அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் தோல்வியடைந்தது. 159 ரன்கள் இலக்கை துரத்திய குஜராத் அணி இறுதிக்கட்ட ஓவர்களில் ராகுல் டிவாட்டியா 24...
விளையாட்டு

சாம்பியன் பட்டம் வென்ற பி.வி.சிந்து – முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!!

ஸ்விட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற பி.வி. சிந்துக்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின்  வாழ்த்து தெரிவித்துள்ளார். ஸ்விஸ் ஓபன் தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் பி.வி. சிந்து வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றார். ஸ்விஸ் ஓபன் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் பி.வி .சிந்து,  தாய்லாந்து வீராங்கனை புசானன் ஓங்பாம்ருங்பான்  இருவரும் பலப்பரீட்சை நடத்தினர்.  இதில் துவக்கத்தில்...
விளையாட்டு

அசத்தல் பார்ட்னர்ஷிப்… கடைசி ஓவரில் முதல் வெற்றியை பதிவு செய்த குஜராத் டைட்டன்ஸ்

லக்னோவுக்கு எதிரான ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. 159 ரன்கள் இலக்குடன் குஜராத் அணிக்கு மேத்யூ வாட் மற்றும் சுப்மன் கில் இருவரும் துவக்கம் தந்தனர். முதல் இன்னிங்சில் எப்படி ஷமி அதிர்ச்சி கொடுத்தாரோ, அதேபோல் துஷ்மந் சமீராவும் முதல் ஓவரின் மூன்றாவது பந்திலேயே சுப்மன் கில்லை டக் அவுட் செய்தார். ஒன் டவுனில் விஜய் சங்கர் இறங்கினார். இவரையும் தனது அடுத்த...
விளையாட்டு

பெண்கள் உலகக்கோப்பை போட்டி : 3-வது அணியாக அரையிறுதி போட்டிக்கு இங்கிலாந்து தகுதி

பெண்கள் உலகக்கோப்பை போட்டி நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற 27-வது லீக் போட்டியில் இங்கிலாந்து -வங்காளதேச அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 234 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சோபியா டங்லீ 67 ரன்கள் குவித்தார். 235 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்காளதேச அணி ஆரம்பம் முதலே...
விளையாட்டு

தோனியிடம் நான் இதை எதிர்பார்த்து ஆவலாய் காத்திருக்கிறேன் – ஏ.பி.டிவிலியர்ஸ் பேச்சு

ஐ.பி.எல் என்றாலே சென்னை அணியோடு மோத போகும் எதிரணி யாரென்று தெரிந்துகொள்ளும் தொடர்தானே என்று நகைச்சுவையாய் சொல்வார்கள். அதில் உண்மையும் இல்லாமலில்லை. அந்தளவிற்கு அணியைக் களத்திற்கு வெளியிலும், உள்ளுக்குள்ளும் வழிநடத்தியவர் மகேந்திர சிங் தோனி. நேற்று முன்தினம் யாரும் எதிர்பார்க்காத வகையில் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிக்கொள்வதாய் தோனி அறிவித்திருந்தார். இது சமூக வலைத்தளங்களின் மொத்தத்திலும் தீயாய் பரவியிருந்தது. கூடவே சி.எஸ்.கே அணி நிர்வாகம் ரவீந்திர ஜடேஜாவை புதிய கேப்டனாய் அறிவித்தது....
விளையாட்டு

ஐபிஎல் திருவிழா இன்று ஆரம்பம்- வெற்றியுடன் தொடங்குமா சென்னை அணி ?

15ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா மும்பையில் இன்று உற்சாகத்துடன் தொடங்குகிறது. இந்தாண்டு முதல் ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய அணிகள் அறிமுகம் ஆவதால் அணிகளின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. அதிக தடவை ஐ.பி.எல். கோப்பையை வென்ற அணிகள், அதிக முறை இறுதி சுற்றுக்குள் நுழைந்த அணிகள் என்ற அடிப்படையில் அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி, 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ்,...
விளையாட்டு

90’ஸ் கிட்ஸ்-களின் WWE நாயகன் ‘டிரிபிள் எச்’ எடுத்த அதிரடி முடிவு.. ரசிகர்கள் அதிர்ச்சி

பிரபல WWE அதிரடி வீரர் டிரிபிள் எச், ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். பால் மைக்கேல் லிவஸ்க் (Paul Michael Levesque ) என்ற இயற்பெயர்கொண்ட, பரவலாக டிரிபிள் எச் என மேடைப் பெயரால் அறியப்படும் இவர் ஓர் அமெரிக்க தொழில்முறை மற்போர் வீரர் மற்றும் பகுதிநேர நடிகர். நான்கு முனை வளையத்துக்குள் எதிர்வீரரை வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் ரத்தம் தெறிக்க நடைபெறும் சண்டை தான் WWE. இதில் பல சூப்பர்...
விளையாட்டு

சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் ஸ்ரீகாந்த், பிரனாய் வெற்றி..!

சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாசெல் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் முதலாவது சுற்றில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் டென்மார்க் வீரர் கிறிஸ்டோபர் சென்னுடன் மோதினார். இந்த ஆட்டத்தில் ஸ்ரீகாந்த் 21-16, 21-17 என்ற நேர் செட்டில் கிறிஸ்டோபர்சென்னை வீழ்த்தினார். மற்றொரு ஆட்டத்தில் பிரனாய், சக நாட்டு வீரரான சாய் பிரனீத்துடன் மோதினார். 48 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பிரனாய் 25-23, 21-16 என்ற நேர்...
1 11 12 13 14 15 74
Page 13 of 74

Right Click & View Source is disabled.

error: Content is protected !!