விளையாட்டு

விளையாட்டு

இந்தியா மூத்த சகோதரர் – இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யா

இந்தியா எங்களுக்கு மூத்த சகோதரர் ஸ்தானத்தில் இருந்து உதவி செய்வதாக இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யா தெரிவித்துள்ளார். இந்தியா மூத்த சகோதரர் - இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யா இலங்கை நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. அத்தியாவசிய பொருள்களின் அனைத்து விண்ணை முட்டும் அளவு இருக்கிறது. அதுமட்டுமின்றி நாள் ஒன்றுக்கு 10லிருந்து 12 மணி நேரம்வரை மின்வெட்டும் ஏற்படுகிறது. இதனையடுத்து மக்கள் வீதியில் இறங்கி தொடர்...
விளையாட்டு

ஐபிஎல் போட்டியில் கலக்கும் கோலி – ரவிசாஸ்திரியால் ஓரங்கட்டப்பட்ட வீரர்

இந்த ஐபிஎல் போட்டியில் இந்திய இளம் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அவர்களுக்கு இடையே முத்தாய்பாக ஜொலிக்கிறார் இந்திய அணிக்காக விளையாடிய வேகப்பந்துவீச்சாளர். ஆனால், அவருக்கான வாய்ப்பு விராட் கோலி மற்றும் ரவிசாஸ்திரி இருந்தபோது போதுமான அளவில் கிடைக்கவில்லை. இந்தியாவின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் ஐபிஎல் 2022 -ல் சிறப்பாக விளையாடி வருகிறார். இந்த ஐபிஎல் சீசனில் உமேஷ் யாதவ் இதுவரை 9 விக்கெட்டுகளை வீழ்த்தி...
விளையாட்டு

ஜீரணிக்க முடியவில்லை: பேட் கம்மின்ஸின் அதிரடி ஆட்டம் பற்றி ரோஹித் சர்மா

ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை வென்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை 20 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய கொல்கத்தா 16 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் அடித்து வென்றது. கொல்கத்தா அணியின் வெற்றிக்கு 33 பந்துகளில் 46 ரன்கள் தேவை என்கிற நிலையில் மறக்க முடியாத அதிரடி...
விளையாட்டு

பாகிஸ்தானுக்கு எதிரான டி20: ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி

ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணியும், ஒருநாள் தொடரை பாகிஸ்தான் அணியும் கைப்பற்றியுள்ளன. இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான ஒரே ஒரு டி20 போட்டி லாகூரில் நேற்று நடைபெற்றது . இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் களமிறங்கியது . கேப்டன் பாபர் அசாம் அதிரடியால் 20 ஓவர்கள் முடிவில்...
விளையாட்டு

தினேஷ் கார்த்திக் சரவெடி – ஆர்சிபிக்கு 2வது வெற்றி! ராஜஸ்தான் போராடி வீழ்ந்தது!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக்கின் அதிரடி ஆட்டத்தால் தோல்வியின் விளிம்பிற்குச் சென்ற ஆர்சிபி 2வது வெற்றியை ருசித்தது. 2022-ம் ஆண்டுக்கான 15-வது சீசன் ஐபிஎல் போட்டி மும்பை மற்றும் புனேவில் நடைபெற்று வருகிறது நேற்று நடைபெற்ற 13-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் - பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆர்சிபி அணியின் கேப்டன் ஃபாஃப் டூபிளெசிஸ், பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து, ராஜஸ்தான் ராயல்ஸ்...
விளையாட்டு

மியாமி ஓபன் டென்னிஸ்: அல்கராஸ் பட்டம் வென்று புதிய சாதனை

அமெரிக்காவில் மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வந்தது. இதில் ஆடவர் ஒற்றையரில் நேற்றிரவு நடந்த இறுதி போட்டியில், ஸ்பெயினின் 18 வயதான கார்லோஸ் அல்கராஸ், 6ம் நிலை வீரரான நார்வேயின் 23 வயது காஸ்பர் ரூட்டுடன் மோதினார். இதில் முதல் செட்டை 7-5 என அல்கராஸ் கைப்பற்றினார். 2வது செட்டிலும் ஆதிக்கம் செலுத்திய அவர் 6-4 என தன்வசப்படுத்தினார். இதன் மூலம் 7-5, 6-4 என வெற்றி பெற்ற...
விளையாட்டு

நியூசிலாந்து ‘ஹாட்ரிக்’ வெற்றி * கப்டில், வில் யங் சதம்

நெதர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் நியூசிலாந்து அணி 'ஹாட்ரிக்' வெற்றி பெற்று, கோப்பை தட்டிச் சென்றது. நியூசிலாந்து சென்ற நெதர்லாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதல் இரு போட்டியில் நியூசிலாந்து வென்று தொடரை (2-0) கைப்பற்றியது. மூன்றாவது போட்டி ஹாமில்டனில் நடந்தது. 'டாஸ்' வென்று நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. நியூசிலாந்து அணிக்கு கப்டில், நிகோல்ஸ் (2) ஜோடி சுமார் துவக்கம் தந்தது. பின்...
விளையாட்டு

மயாமி ஓபன் டென்னிஸ் பைனலில் ஒசாகாவுடன் ஸ்வியாடெக் பலப்பரீட்சை

அமெரிக்காவில் நடைபெறும் மயாமி ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர்  பிரிவு பைனலில் ஜப்பான் நட்சத்திரம் நவோமி ஒசாகா - போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் மோதுகின்றனர்.அரையிறுதியில் சுவிட்சர்லாந்து வீராங்கனை  பெலிண்டா பென்சிக்குடன் (28வது ரேங்க்)  மோதிய ஒசாகா (77வது ரேங்க்) 4-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில்  பென்சிக்கை  முதல்முறையாக வீழ்த்தி பைபலுக்கு முன்னேறினார். விறுவிறுப்பான இப்போட்டி 2 மணி, 6 நிமிடங்களுக்கு நீடித்தது.  இதற்கு முன்பு ஒசாகாவுடன்...
விளையாட்டு

பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்; இறுதி ஆட்டத்துக்கு போட்டி நடுவராக இந்திய பெண் நியமனம்

பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா- இங்கிலாந்து இடையிலான இறுதிப்போட்டி கிறைஸ்ட்சர்ச் நகரில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) இந்திய நேரப்படி காலை 6.30 மணிக்கு தொடங்கி நடக்கிறது. இறுதி ஆட்டத்துக்கான போட்டி நடுவராக இந்தியாவைச் சேர்ந்த ஜி.எஸ்.லட்சுமி நியமிக்கப்பட்டு உள்ளார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) போட்டி நடுவர்கள் குழுவில் இடம் பிடித்த முதல் பெண் என்ற பெருமை ஆந்திராவைச் சேர்ந்த ஜி.எஸ்.லட்சுமிக்கு உண்டு. ஏற்கனவே ஆண்களுக்கான ஒரு நாள் போட்டியில்...
விளையாட்டு

உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு போர்ச்சுகல், போலந்து அணிகள் தகுதி

32 அணிகள் இடையிலான 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி நவம்பர் 21-ந்தேதி முதல் டிசம்பர் 18-ந்தேதி வரை கத்தாரில் நடக்கிறது. இதற்கான தகுதி சுற்று இறுதிகட்டத்தை எட்டிவிட்டது. நேற்று முன்தினம் இரவு போர்டோ நகரில் நடந்த ஐரோப்பிய கண்டத்துக்கான தகுதி சுற்றின் பிளே-ஆப் சுற்றில் போர்ச்சுகல் அணி 2-0 என்ற கணக்கில் வடக்கு மாசிடோனியாவை வீழ்த்தி உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு 8-வது முறையாக தகுதி பெற்றது. போர்ச்சுகல்...
1 10 11 12 13 14 74
Page 12 of 74

Right Click & View Source is disabled.

error: Content is protected !!