விளையாட்டு

விளையாட்டு

ஆசிய கோப்பை 2022: போட்டி அட்டவணை மற்றும் இடங்கள்!

2022 ஆம் ஆண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ளது. கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு ஆசிய கோப்பை 2022 போட்டிகள் நடைபெறுகிறது. ஆசிய கோப்பை 2022ல் 6 ஆசிய அணிகள் விளையாடுகின்றன. இந்த ஆண்டு ஆகஸ்ட் - செப்டம்பர் மாதங்களில் போட்டிகள் நடைபெறும். இலங்கை அணி இந்த ஆண்டு ஆசிய கோப்பையை நடத்துகிறது. ஆசிய கோப்பையின் 2020 பதிப்பை இலங்கை நடத்த வேண்டும், ஆனால்...
விளையாட்டு

தகுதி போட்டி விவகாரம்: இந்திய பேட்மிண்டன் சம்மேளனம் மீது சாய்னா குற்றச்சாட்டு

காமன்வெல்த் விளையாட்டு மற்றும் ஆசிய விளையாட்டு போட்டிகளுக்கான இந்திய பேட்மிண்டன் அணியை தேர்வு செய்வதற்கான தகுதி போட்டிகள் டெல்லியில் இன்று தொடங்குகிறது. தரவரிசையில் 23-வது இடம் வகிக்கும் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தகுதி சுற்றுபோட்டியில் பங்கேற்க முடியாது என்று ஏற்கனவே கூறி விட்டார். இதன் மூலம் அவர் காமன்வெல்த், ஆசிய விளையாட்டை தவற விடுவது உறுதியாகியுள்ளது. இந்த நிலையில் தகுதி போட்டியை புறக்கணித்ததற்கான காரணத்தை சாய்னா நேவால் வெளியிட்டுள்ளார்....
விளையாட்டு

புரோ ஹாக்கி லீக் : புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்தது இந்தியா

9 அணிகள் பங்கேற்றுள்ள புரோ ஹாக்கி லீக் தொடர் பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். இந்நிலையில்  இந்தியா-ஜெர்மனி அணிகள் இடையிலான முதலாவது லீக் ஆட்டம் நேற்று ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் நகரில் நடைபெற்றது.  இதில் 3-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் புள்ளி பட்டியலில் இந்திய அணி முதலிடம்...
விளையாட்டு

புரோ ஆக்கி லீக்: இந்திய அணியின் கேப்டனாக அமித் ரோஹிதாஸ் நீட்டிப்பு

9 அணிகள் பங்கேற்றுள்ள புரோ ஆக்கி லீக் தொடர் பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். இந்திய அணி தனது அடுத்த லீக் ஆட்டத்தில் ஜெர்மனியுடன் மோதுகிறது. இந்தியா-ஜெர்மனி அணிகள் இடையிலான முதலாவது லீக் ஆட்டம் வருகிற 14-ந் தேதியும், 2-வது லீக் ஆட்டம் 15-ந் தேதியும் ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில்...
விளையாட்டு

உத்தப்பா – துபே அமர்க்களம் சென்னைக்கு முதல் வெற்றி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், உத்தப்பா - துபே ஜோடியின் அதிரடி ஆட்டத்தால் சென்னை அணி முதல் வெற்றியை ருசித்தது. டி.ஒய்.பாட்டீல் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ஆர்சிபி முதலில் பந்துவீசியது. உத்தப்பா, ருதுராஜ் இருவரும் சென்னை இன்னிங்சை தொடங்கினர். ருதுராஜ் 17 ரன் எடுத்து வெளியேறினார். அடுத்து வந்த மொயீன் அலி 3 ரன் எடுத்து ரன் அவுட்டாக, சிஎஸ்கே...
விளையாட்டு

தேசிய கூடைப்பந்து போட்டி: தமிழக அணி சாம்பியன்

சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடந்த, தேசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில், ஆண்கள் பிரிவில் தமிழக அணி முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் வென்றது.இந்திய கூடைப்பந்து கூட்டமைப்பு ஆதரவுடன், தமிழ்நாடு கூடைப்பந்து சங்கம் சார்பில், 71வது தேசிய சீனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகள், சென்னை பெரியமேட்டில் உள்ள, நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. இதில், இந்திய அளவில் முன்னணி அணிகளாக இந்திய ரயில்வே அணி, சர்வீசஸ் அணி உட்பட தமிழகம்,...
விளையாட்டு

ஐ.பி.எல். கிரிக்கெட் 20-வது லீக்: லக்னோ அணியை வீழ்த்தி ராஜஸ்தான் திரில் வெற்றி

ஐ.பி.எல் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 20-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த ராஜஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 165 ரன்கள் எடுத்தது. ஹெட்மயர் அதிரடியாக ஆடி 36 பந்தில் 50 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். படிக்கல்  29 ரன், அஸ்வின்...
விளையாட்டு

ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா

தென் ஆப்ரிக்காவில் நடைபெறும் மகளிர் ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டித் தொடரில், இந்திய அணி அரையிறுக்கு முன்னேறியது. லீக் சுற்றில் அனைத்து போட்டிகளிலும் வென்று 9 புள்ளிகளுடன் டி பிரிவில்முதலிடம் பிடித்த இந்தியா, காலிறுதியில் நேற்று தென் கொரியா சவாலை சந்தித்தது. தொடக்கத்தில் இருந்தே ஒருங்கிணைந்து விளையாடி நெருக்கடி கொடுத்த இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இந்திய வீராங்கனைகள்...
விளையாட்டு

கொரிய ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீராங்கனை பி.வி.சிந்து அரைஇறுதிக்கு முன்னேற்றம்..!

கொரிய ஓபன் பேட்மிண்டன் போட்டி தென்கொரியாவின் சன்சியான் நகரில்  பால்மா  ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற கால்இறுதி போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து, தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த புசனன் ஓங்பாம்ருங்பன் உடன் மோதினார். 43 நிமிடங்கள் நடைபெற்ற இந்த போட்டியில் பி.வி. சிந்து 21-10, 21-16 என்ற செட் கணக்கில் புசனனை வீழ்த்தி அரைஇறுதி போட்டிக்கு முன்னேறினார்....
விளையாட்டு

கொரிய ஓபன் பேட்மிண்டன்: பி.வி.சிந்து, ஸ்ரீகாந்த் காலிறுதிக்கு முன்னேற்றம்

நடப்பு கொரிய ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய பேட்மிண்டன் நட்சத்திரங்கள் பி.வி.சிந்து மாறும் கிடாம்பி ஸ்ரீகாந்த் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். தென்கொரிய நாட்டின் சான்சீயோன் நகரில் உள்ள உள்ளரங்கில் கடந்த 5-ஆம் தேதி இந்தத் தொடர் தொடங்கியது. மகளிர் ஒற்றையர் பிரிவில் இரண்டாவது சுற்றில் விளையாடிய சிந்து 21-15, 21-10 என நேர் செட் கணக்கில் ஜப்பான் வீராங்கனை அயா ஓஹோரியை வீழ்த்தி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். காலிறுதியில் தாய்லாந்து...
1 9 10 11 12 13 74
Page 11 of 74

Right Click & View Source is disabled.

error: Content is protected !!