செய்திகள்

இந்தியா

டெல்லியில் நிதி அமைச்சருடன் தமிழக பா.ஜ.க.தலைவர் சந்திப்பு

புதுடெல்லியில் இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை சந்தித்தார். தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேசியதாக கூறப்படுகிறது. செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

காட்பாடி அடுத்த விண்ணம் பள்ளி கிராம சபா கூட்டம்

வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா விண்ணம் பள்ளி கிராமசபா கூட்டம் அங்குள்ள அரங்கில் நடந்தது.  கூட்டத்திற்கு பஞ்சாயத்து தலைவர் மகாலட்சுமி முரளி தலைமை தாங்கினார். பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  ஒன்றிய பணி மேற்பார்வையாளர் கௌசல்யா, துணைத் தலைவர் அர்ச்சனா ரவி, கிராம வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிராம மக்கள் கலந்துகொண்டனர். பஞ்சாயத்து செயலாளர் பஞ்சாட்சரம் நன்றி கூறினார். செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

காட்பாடியில் காமராஜர் நினைவு நாளில் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த ஓ.பி.சி.காங்கிரஸ்

வேலூர் அடுத்த காட்பாடி காந்திநகர் ஆக்சிலியம் கல்லூரி ரவுண்டானா அருகில் உள்ள காமராஜர் சிலைக்கு ,அவரின் நினைவுநாள் முன்னிட்டு வேலூர் மாநகர காங்.ஓ.பி.சி பிரிவு தலைவர் நோபில்லிவிங்ஸ்டன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.  மாநில ஓ.பி.சி. துணைத்தலைவர் ரவி, மாவட்ட பொதுச்செயலாளர் ராஜசேகர், மாநகராட்சி மண்டல தலைவர்கள் பாலகுமார், ஜான் பீட்டர் மற்றும் திருமலை, நாசர், வெங்கடேஷ், லலிதா, மல்லி, ஷெலினா, கராத்தே சக்திவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். செய்தியாளர் : வேலூர்...
தமிழகம்

பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜரின் 48வது நினைவு நாளை முன்னிட்டு அன்னதானம் : இயக்குநர் சீனு ராமசாமி, ‘காமராஜ்’ திரைப்பட இயக்குநர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்பு

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், பெருந்தலைவர் என்றும் கர்மவீரர் என்றும் மக்களால் பெரிதும் போற்றப்படுபவருமான காமராஜர் அவர்களின் 48வது நினைவு தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிக்கப்பட்டது. காமராஜரின் நினைவை போற்றும் விதமாக சென்னையில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் இன்று அன்னதானம் வழங்கப்பட்டது. பிரபல இயக்குநர் சீனு ராமசாமி அன்னதானத்தை தொடங்கி வைத்தார். 'காமராஜ்' திரைப்படத்தின் இயக்குநரான அ. பாலகிருஷ்ணன், சீனு ராமசாமி உடன் இணைந்து அங்கிருந்தவர்களுக்கு உணவு வழங்கினார்....
இந்தியா

தூய்மை பணியை மேற்கொண்ட பிரதமர் மோடி

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தடகள வீரர் அங்கீத்துடன் தூய்மை பணியை மேற்கொண்ட பாரதப் பிரதமர் நரேந்திர மோடி !!! செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

பேரணாம்பட்டு அருகே தொடர் மழையால் காப்புக்காட்டில் நீர் தேக்கு பள்ளத்தில் ஆனந்த குளியல் போடும் காட்டு யானை.

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த எருக்கம்பட்டு கோட்டையூர் கிராமம் அருகே மோர்தனா விரிவு காப்பு காட்டில் வனவிலங்குகளுக்காக வனத்துறையினர் பல இடங்களில் நீர்த்தேக்கம் பள்ளம் அமைத்து வருகின்றனர்.  இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் தொடர் மழையால் பேரணாம்பட்டு வனத்துறையினர் வனவிலங்குக்கு அமைக்கப்பட்ட நீர் தேக்கு பள்ளத்தில் தண்ணீர் தேங்கி நிற்கின்றன.  வனவிலங்குகள் அந்த தண்ணீர் குடித்துவிட்டு செல்கின்றனர்.  இதனை தொடர்ந்து யானைகள் தண்ணீர் குடிப்பதற்காக அமைக்கப்பட்ட நீர் தேக்கு பள்ளத்தில் தொடர்...
தமிழகம்

காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகே இராமனின் பக்தனுக்கு தங்க கவச அலங்காரம் : பக்தர்கள் வழிப்பாடு

வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகே உள்ள ஸ்ரீபக்த ஆஞ்சநேயருக்கு ஆங்கில மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை அக்டோபர் 1-ம் தேதி அபிஷேகம் செய்யப்பட்டு, தங்க கவசம் அணிவிக்கப்பட்டு காலை மற்றும் மாலை நெய் தீப ஆராதனை செய்யப்பட்டது.  பக்தர்கள் வழிப்பாட்டுக்கு பின் பிரசாத விநியோகம் நடந்தது.  அலங்காரத்தை கண்ணன் பட்டாச்சாரியார் செய்து இருந்தார். செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் சார்பில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது

வேலூர் மாவட்டம் காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப் பணித் திட்டம் சார்பில் போதை பொருள் தடுப்பு விழிப்புனர்வு பேரணி நூற்றுக்கு மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டு போதைப்பொருள் பயன்படுத்துவதனல் ஏற்படும் தீமைகளை பற்றி கோஷங்களை எழுப்பினர் .மற்றும் இந்த சிறப்பு நிகழ்ச்சியை நாட்டு நலப்பனி திட்ட அலுவலர் சுதா உதவி திட்ட அலுவலர் கௌசல்யா ஏற்பாடுகளை செய்து இருந்தனர் இந்த நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக காட்பாடி...
தமிழகம்

வேலூர் அடுத்த காட்பாடியில் ஸ்ரீ திருமலை – திருப்பதி அன்னதான கூட அறக்கட்டளை சார்பில் 9 – ம் ஆண்டு அன்னதானம்

வேலூர் அடுத்த காட்பாடி கல்புதூர் கல்யாண மண்டபத்தில் திருமலை - திருப்பதி செல்லும் நடைபாதையாக செல்லும் பக்தர்களுக்கு தொடர்ந்து 9-வது ஆண்டாக புரட்டாசி 2-வது சனிக்கிழமை அன்னதானம் நடைபெற்றது. புரட்டாசி மாதம் நடைபாதையாத்திரை செல்லும் பக்தர்கள் இந்த மண்டத்தில் தங்கி செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இதற்கான ஏற்பாடுகளை கல்புதூர் ஸ்ரீ திருமலை- திருப்பதி அன்னதான கூட அறக்கட்டளை நிர்வாகிகள் செய்து இருந்தனர். செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

வேலூர் தங்ககோயில் நாராயணி பீடத்தில் பெளர்ணமி பூஜை செய்த சக்தி அம்மா

வேலூர் அடுத்த ஸ்ரீபுரம் தங்க கோயிலில் உள்ள நாராயணி பீடத்தில் புரட்டாசி மாத பெளர்ணமி முன்னிட்டு வாசனை திரவியங்கள் இட்டு சக்தி அம்மா யாகம் மற்றும் பூஜை நடத்தினார்.  பின்பு பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்...
1 77 78 79 80 81 599
Page 79 of 599

Right Click & View Source is disabled.

error: Content is protected !!