செய்திகள்

இந்தியா

கேரளா: கொரோனா காரணமாக பிரசித்திபெற்ற பூரம் திருவிழாவுக்கு தடை

கேரளாவில் கொரோனா காரணமாக பிரசித்திபெற்ற பூரம் திருவிழாவில் பொதுமக்கள் பங்கேற்க இந்த ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் திரிச்சூரில்...
தமிழகம்

18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி: மத்திய அரசின் முடிவுக்கு கி.வீரமணி வரவேற்பு

'கரோனாவின் பாய்ச்சல் அதிகமான நிலையில், மருத்துவர்கள் உள்பட மருத்துவப் பணியாளர்களின் எண்ணிக்கையைப் பெருக்கும் வகையில், மருத்துவத் துறைக்கு அதிக நிதி...
தமிழகம்

நோய் வாய்பட்டு இறந்த மனைவியை, கணவர் தனியே தூக்கிச்சென்று புதைத்த சம்பவம் – போலீசார் விசாரணை

ராமநாதபுரம் முதுகுளத்தூர் அருகே நோய் வாய்பட்டு இறந்த மனைவியை, கணவர் தனியே தூக்கிச்சென்று புதைத்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து...
இந்தியா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,54,761 கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,54,761 கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் நலமடைந்தோரின் எண்ணிக்கை ஒரு கோடியே...
தமிழகம்

“தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்” என – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக நீலகிரி, கோவை, திருப்பூர், சேலம், நாமக்கல், திண்டுக்கல், தேனி, மதுரை, கரூர் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில்...
தமிழகம்

கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், தமிழகத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு

கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், தமிழகத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்தில் இன்று முதல் இரவு...
வணிகம்

உங்கள் மொபைலில் எதையெல்லாம் சேமித்து வைக்க வேண்டும்” – ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா எச்சரிக்கை

நாட்டின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) தனது 45 மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன்...
தமிழகம்முக்கிய செய்திகள்

வெற்றியை பிரதமர் கைகளில் ஒப்படைப்பேன்: குஷ்பு

''தேர்தலில், மிக பெரிய வெற்றி பெற்று, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கைகளில் ஒப்படைப்பேன்,'' என, ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதி பா.ஜ.க, வேட்பாளரும், நடிகையுமான குஷ்பு தெரிவித்தார்.
1 … 729 730 731 732 733
Page 731 of 733

Right Click & View Source is disabled.

error: Content is protected !!