செய்திகள்

தமிழகம்

டிச.15 வரை கரோனா கட்டுப்பாடுகள் நீட்டிப்பு; கேரளாவுக்கு இன்று முதல் அரசு பேருந்துகள் இயக்கம்: பொதுப் போக்குவரத்துக்கு முதல்வர் அனுமதி

கரோனா நோய்த் தொற்று கட்டுப்பாடுகள் டிச.15-ம் தேதி வரை நீட்டித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் கேரளாவுக்கு பொதுப் போக்குவரத்து...
தமிழகம்

இனிமேல் வாரம் ஒரு காற்றழுத்தம்: ஜனவரி 24 வரை தமிழகத்தில் மழை பெய்யும்

அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி வருகிறது. இது அடுத்த 48மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக...
தமிழகம்

ஒமிக்ரான் வைரஸ்: 12 நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் அறிவித்த தமிழ்நாடு அரசு

பின் வரும் நாடுகளில் ஒமிக்ரான் கோவிட் பரவல் இருக்கலாம் என்பதால் அங்கிருந்து தமிழகம் வரும் பயணிகள் கூடுதல் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுவார்கள்...
இந்தியா

இந்தியாவுக்கு மேலும் பெருமை – ட்விட்டர் நிறுவனத்தின் சி.இ.ஓ.வாக இந்தியரான பராக் அகர்வால் நியமனம்

பிரபல சமூக வலைதள நிறுவனமான டிவிட்டர் சி.இ.ஓ. பதவியிலிருந்து ஜாக் டோர்சி விலகினார். மற்றும் நிர்வாக தலைவராக இருந்த ஜாக்...
இந்தியா

‘கொரோனா நெகட்டிவ்’ சான்றிதழ்; இணையதள பதிவு கட்டாயம்

வெளிநாட்டு பயணியர் இந்தியா வரும் முன், 'கொரோனா நெகட்டிவ்' சான்றிதழை பதிவேற்றம் செய்வது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.கொரோனா தொற்றின் புதிய...
தமிழகம்

உறுப்பினர்கள் வாக்களித்து ஒற்றை தலைமையை தேர்வு செய்ய வேண்டும் அதிமுக இரட்டை தலைமையின் கீழ் செயல்படுவதால் பாதகமே அதிகம்: அன்வர்ராஜா மீண்டும் போர்க் கொடி

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கடந்த வாரம் புதன்கிழமை...
தமிழகம்

இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி! எங்கெல்லாம் மழை பெய்யும்?

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் , கன்னியாகுமரி , நெல்லையில்...
வணிகம்

20 % உயர்ந்தது: வோடஃபைன், ஏர்டெலைத் தொடர்ந்து ஜியோ நிறுவனமும் கட்டணத்தை உயர்த்தியது

வோடஃபோன் ஐடியா, ஏர்டெல் நிறுவனத்தைத் தொடர்ந்து ஜியோ நிறுவனமும் தனது ப்ரீபெய்ட் கட்டணத்தை 20 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. இந்தஅதிகரிக்கப்பட்ட...
இந்தியா

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடக்கம்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி அடுத்த மாதம் 23ம் தேதி வரை நடைபெற உள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை...
இந்தியா

இந்தியா வரும் தென் ஆப்ரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட 11 நாட்டு பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடு விதிப்பு

தென் ஆப்ரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட 11 நாடுகளிலிருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கமே...
1 … 585 586 587 588 589 … 733
Page 587 of 733

Right Click & View Source is disabled.

error: Content is protected !!