செய்திகள்

இந்தியா

லாலு பிணை கைதியாக உள்ளார்; மகன் தேஜ் பிரதாப் குற்றச்சாட்டு

''ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் பதவியை அபகரிப்பதற்காக, என் தந்தை லாலு பிரசாத்தை சிலர் டில்லியில் பிணைக் கைதியாக வைத்துள்ளனர்,''...
தமிழகம்

9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல்; 39 ஒன்றியங்களில் பிரச்சாரம் இன்று ஓய்கிறது: 6-ம் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு

தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 6-ம் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு நடக்கும் 39 ஊராட்சி ஒன்றியங்களில் இன்று...
தமிழகம்

புவி கண்காணிப்புக்காக இந்த ஆண்டு இறுதிக்குள் 3 செயற்கைக் கோள்களை ஏவ இஸ்ரோ திட்டம்

புவி கண்காணிப்புக்காக இந்த ஆண்டு இறுதிக்குள் 3 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி...
உலகம்

மெக்சிகோவில் பலூன் திருவிழா: வானை வண்ண மயமாக்கிய பிரமாண்ட பலூன்கள்

மெக்சிகோவில் நூற்றுக்கும் மேற்பட்ட வண்ண வண்ண பலூன்கள் வானில் பறந்தது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. தலைநகர் நியூ மெக்சிகோவில் வருடாந்திர...
உலகம்

அமெரிக்காவில் கருக்கலைப்புக்கு தடை – வலுக்கும் போராட்டம்

அமெரிக்காவில் கருக்கலைப்பு செய்ய விதிக்கப்பட்ட தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். கருவில் இருக்கும் சிசுவுக்கு இதயத் துடிப்பு...
இந்தியா

பெண்கள் தலைமையிலான வளா்ச்சியே இலக்கு; குடியரசுத் தலைவா்

'பெண்களின் வளா்ச்சி என்பதிலிருந்து பெண்கள் தலைமையிலான வளா்ச்சி என உயா்த்துவதே நமது இலக்கு' என்றாா் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த்....
இந்தியா

பவானிபூா் இடைத்தோதல்: இன்று வாக்கு எண்ணிக்கை

மேற்கு வங்க மாநிலத்தில் பவானிபூா் உள்ளிட்ட 3 தொகுதி இடைத்தோதலில் பதிவான வாக்குகள் ஞாயிற்றுக்கிழமை (அக். 3) எண்ணப்படுகின்றன. முதல்வா்...
தமிழகம்

தமிழகத்தில் இன்று மீண்டும் மெகா தடுப்பூசி முகாம்: 25 லட்சம் பேருக்கு செலுத்த இலக்கு

தமிழகத்தில் 4ஆவது முறையாக பிரமாண்ட தடுப்பூசி முகாம் மாநிலமெங்கும் இன்று நடைபெறுகிறது. தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த ஞாயிற்றுக்கிழமைகளில் மெகா முகாம்கள்...
தமிழகம்

தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 6 மாவட்டங்களில் ‌‌‌‌‌‌‌கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வாங்கக்...
உலகம்

காதலுக்காக அரச பட்டத்தை துறந்த ஜப்பான் இளவரசி.. திருமண தேதியை அறிவித்தார் !!

ஜப்பானின் பட்டத்து இளவரசர் புமிஹிடோவின் மகளும், பேரசர் நருஹிட்டோவின் மருமகளுமான இளவரசி மகோ, அரச குடும்பத்தைச் சாராத கெய் கொமுரோ...
1 581 582 583 584 585 696
Page 583 of 696

Right Click & View Source is disabled.

error: Content is protected !!