செய்திகள்

தமிழகம்

“மதுரை சித்திரை திருவிழா ஆலய வளாகத்திற்குள் வாகனக் காட்சியாக நடைபெறும்”-நிர்வாகம்

'மதுரை கள்ளழகர் கோயில் சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டு ஆலய வளாகத்திற்குள் வாகனகாட்சியாக நடைபெறும்' என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மதுரை மாவட்டம் மேலூர் அருகே உலகப் பிரசித்திபெற்ற கள்ளழகர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை திருவிழா கொரோனா பரவல் இரண்டாம் அலை காரணமாக இந்தாண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆலயத்தில் திருவிழாவாக கொண்டாடாமால், வாகன காட்சியாக திருக்கோயில் வளாகத்திற்குள் நடைபெறவுள்ளது. அதேபோல, திருவிழா நடைபெறும் 23 ஆம் தேதி முதல்...
தமிழகம்

அதிரடி உத்தரவு! நகரங்கள், மாவட்டங்கள் இடையே பயணிக்க தடை!!

மகாராஷ்டிராவில் நகரங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையிலான பயணங்களுக்கு அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. மகாராஷ்டிராவில் நாள் ஒன்றுக்கு 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் அம்மாநிலத்தில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் மே 1ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் 15 சதவிகித ஊழியர்களுடன் மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்டுள்ள பிற அலுவலகங்களும்...
வணிகம்

உங்க வீட்டில் இதை ரெகமெண்ட் செய்யுங்க: கூடுதல் வட்டி தரும் போஸ்ட் ஆபீஸ் ஸ்கீம்

60 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு, மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (எஸ்சிஎஸ்எஸ்) பொருத்தமான நிலையான வருமான முதலீட்டு திட்டமாக உள்ளது. இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் மூத்த குடிமக்கள் ஓய்வு பெற்ற பிறகும் நிலையான வருமானத்தை ஈட்ட முடியும். எஸ்சிஎஸ்எஸ் என்பது தபால் நிலையத்தால் வழங்கப்படும் மற்ற சிறிய சேமிப்பு திட்டங்களைப் போலவே அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் திட்டமாக இருப்பதால், இது காலாண்டு உறுதிப்படுத்தப்பட்ட வருமானத்தை வழங்குகிறது. எஸ்சிஎஸ்எஸ் கணக்கைத்...
வேலைவாய்ப்பு

60,000 சம்பளத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் Security Officer வேலைவாய்ப்பு

மத்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலில் காலியாக உள்ள Security Officer காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம். 60,000 சம்பளத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் Security Officer வேலைவாய்ப்பு பதவி: மத்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலில் காலியாக...
இந்தியா

முழு ஊரடங்குக்கு இப்போது அவசியமில்லை.. அது கடைசிக் கட்டம்தான்.. மோடி அறிவிப்பு

நாட்டு  மக்கள் அனைவரும் இணைந்தால் கொரோனா பரவலைத் தடுக்க முடியும் என்றும் சரியான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் மீண்டும் லாக்டவுன் வருவதைத் தடுக்கலாம் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பின் இரண்டாம் அலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாகவே மாநிலத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 2 இலட்சத்தைத் தாண்டியுள்ளது. இந்நிலையில், நாட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கொரோனா தடுப்பூசிகள் குறித்து பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு...
தமிழகம்

தமிழகத்தில் இரவுநேர ஊரடங்கு அமல்: மாநிலம் முழுவதும் சாலைகள் வெறிச்சோடியது

தலைநகரான சென்னையில் பெரும்பாலான இடங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. அண்ணா சாலை, காமராஜர் சாலை, உள்ளிட்ட முக்கிய சாலைகளில் தடுப்புகள் அமைத்து காவல்துறையினர் கண்காணித்து வந்தனர். ஊரடங்கை மீறி வெளியில் சுற்றுபவர்களை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்தனர். அனைத்து மேம்பாலங்களும் அடைக்கப்பட்டிருந்தன. கோயம்பேடு உள்ளிட்ட முக்கிய பேருந்து நிலையங்கள் மூடப்பட்டன. பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், பயணிகள் சிலர் சாலையோரம் தங்கினர். இதே போன்று, எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்களுக்கு வெளியூரில் இருந்து...
தமிழகம்

தமிழகத்தில் இன்று முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது…!

கொரோனா பிரச்சினை முடிவுக்கு வரும்வரை ஆம்னி பேருந்துகள் இயங்காது என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நாளுக்கு நாள் இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் அதிகரித்து வருகிற நிலையில், தற்போது தமிழக அரசு பல புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. அந்த வகையில், தமிழகத்தில் கொரோனா காரணமாக...
வணிகம்

தங்கத்தின் விலையில் சரிவு, மேலும் விலை குறையுமா…

கொரோனா பரவலைத தொடர்ந்து, பொருளாதார தேக்க நிலை நிலவிய போது,  உலகம் முழுவதும் உள்ள முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை நினைத்ததால், அதன் மீதான முதலீடுகள் அதிகரித்து, தங்கத்தின் விலை விண்ணை தொட்டது. பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட் மீதான முதலீடுகள் குறைந்து,  தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கினர். பின்னர் நிலைமை சற்று மேம்பட்டதில், தங்கத்தின் விலை தொடர்ந்து குறைய ஆரம்பித்தது. 2021-22ஆம் ஆண்டு பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களின்...
வேலைவாய்ப்பு

வேலை வாய்ப்பு செய்திகள்

டேங்கர் லாரி டிரைவர்கள்  தேவை : பெட்ரோல் மற்றும் டீசல் வாகனம் அனுபவம் உள்ளவர்கள் மட்டும்  கீழே கொடுக்கப்பட்டுள்ள நம்பருக்கு கால் பண்ணவும். மாதம் 33000 சம்பளம். காலை 6 மணி இருந்து இரவு  10 மணி வரை மட்டும் வாகனம் ஒட்ட வேண்டும். 3 வருடம் ஹெவி லைசென்ஸ் மற்றும் 1 வருடம் IRT அனுபவம் கண்டிப்பாக இருக்க வேண்டும். வயது 23 மேல் இரக்க வேண்டும். Call...
இந்தியா

சிகரம் தொட்ட சிங்கப்பெண் பிரியங்கா மங்கேஷ்!

மகாராஷ்டிராவைச் சேர்ந்த பிரியங்கா மங்கேஷ் மோஹிட் உலகின் 10-வது உயரமான மலையான அன்னபூர்ணாவில் ஏறிய முதல் இந்திய பெண் என்ற சாதனைப்படைத்துள்ளார். பிரியங்கா மங்கேஷ் மோஹிட் சிறுவயதிலிருந்தே மலையேறுவதில் ஆர்வம் கொண்டவர். இந்நிலையில் கடந்த 16-ம் தேதி நேபாள நாட்டில் உள்ள 8,091 மீட்டர் உயரம் கொண்ட அன்னபூர்ணா சிகரத்தில் ஏறிய முதல் பெண் என்ற சாதனையைப் படைத்துள்ளார். உலகின் மிகவும் ஆபத்தான அன்னபூர்ணா மலையில் பலர் ஏற முயன்று...
1 578 579 580 581 582 583
Page 580 of 583

Right Click & View Source is disabled.

error: Content is protected !!