செய்திகள்

செய்திகள்தமிழகம்

+2 மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்!

தமிழகத்தில் +2 மாணவர்கள் இன்று முதல் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக 12ஆம் வகுப்பு தோவு ரத்து செய்யப்பட்டதை அடுத்து, அனைத்து மாணவா்களும் தோச்சி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், மாணவா்களுக்கான மதிப்பெண் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. இந்நிலையில், வியாழக்கிழமை காலை 11 மணி முதல் மாணவா்கள் தங்களது மதிப்பெண் பட்டியலை http://www.dge.tn.gov.in, http://www.dge.tn.nic.in ஆகிய இணையதளங்களில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் எனக்கூறி அதற்கான...
செய்திகள்தமிழகம்

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

சென்னை, கரூரில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்குச் சொந்தமான 20-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். அப்போது, போக்குவரத்துத் துறையில் பல்வேறு முறைகேடுகள் மற்றும் ஊழல்கள் நடைபெற்றதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. கடந்த ஆட்சியில் வாகனங்களுக்கான ஜிபிஎஸ் கருவி கொள்முதலில் தகுதியுள்ள நிறுவனங்கள் போட்டியிட்ட...
செய்திகள்விளையாட்டு

வில்வித்தையில் முதல் ஒலிம்பிக் பதக்கம்: தீபிகாவுக்கு சவால்

ஒலிம்பிக் பதக்கம் என்னும் இலக்கை நோக்கி அம்பை எய்வாரா வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி என எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது. இந்திய விளையாட்டரங்கில் உருவான தலைசிறந்த வீராங்கனைகளில் ஒருவா் தீபிகா குமாரி. ஜாா்க்கண்ட் மாநிலம் ராஞ்சியைச் சோந்த எளிமையான குடும்பத்தைச் சோந்த தீபிகா குமாரியின் தந்தை ஆட்டோ ரிக்ஷா டிரைவா். தாய் நா்ஸாக பணிபுரிந்தாா்,. சிறு வயதில் வீட்டருகே உள்ள மாந்தோட்டத்தில் கற்களை அம்புகள் போல் பயன்படுத்தி மாங்காய்களை பறிப்பதில் வல்லவராகத்...
செய்திகள்விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக்சில் முதல் விளையாட்டாக கால்பந்து ஆட்டங்கள் இன்று தொடக்கம்

ஒலிம்பிக் போட்டி நாளை மறுநாள் முறைப்படி தொடங்க உள்ளநிலையில், கால்பந்து மற்றும் பேஸ்பால் ஆட்டங்கள் மட்டும் 2 நாட்கள் முன்னதாக இன்று தொடங்குகின்றன. உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி நாளை மறுநாள் ஜப்பான் தலைநகர டோக்கியோவில் தொடங்குகிறது. ஆனால் மகளிர் கால்பந்து மற்றும் பேஸ்பால் ஆட்டங்கள் இன்றே தொடங்கி நடைபெறுகின்றன. ஆண்கள் கால்பந்து போட்டிகள் நாளை தொடங்க உள்ளன. மகளிர் கால்பந்து போட்டியில் விளையாட இங்கிலாந்து, சிலி,...
உலகம்உலகம்செய்திகள்

பயங்கர கலவரத்திற்கு பிறகு .. ஜேக்கப் ஜூமா ஊழல் வழக்கு மீண்டும் விசாரணை ..!!!

முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா மீதான ஊழல் வழக்குகள் மீண்டும் விசாரணை தொடங்கப்பட்டு உள்ளது கடந்த 2009 முதல் 2018-ஆம் ஆண்டு வரை தென் ஆப்பிரிக்கா நாட்டின் அதிபராக ஜேக்கப் ஜுமா . பதவி வகித்தார்.இதற்கு முன்னதாக கடந்த 1999 முதல் 2005 ஆம் ஆண்டு வரை துணை அதிபராக இவர் பதவி வகித்த போது ஆயுத கொள்முதல் ஒப்பந்தத்தை உறுதி செய்வதற்காக பிரான்ஸ் நாட்டை சேர்ந்த தலேஸ் என்ற...
உலகம்உலகம்செய்திகள்

இந்தியா உள்ளிட்ட 9 நாட்டு பயணிகள் வர தடை.. அதிரடி அறிவிப்பு.!!!

இந்தியா உள்ளிட்ட 9 நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு பணியாளர்கள் நேரடியாக சவுதி அரேபியாவுக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மூன்றாவதாக ஒரு நாட்டில் இரண்டு வாரங்கள் தங்கிய பிறகு அந்த நாட்டின் வழியாக வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அப்படி சவுதி அரேபியாவுக்கு வருபவர்களும், தடை விதிக்கப்பட்டுள்ள 9 நாடுகளில் 14 நாட்களுக்குள் பயணம் செய்திருக்க கூடாது என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரியில் இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளில் இருந்து...
இந்தியாசெய்திகள்

கர்நாடகாவில் நடைபெற்ற ஆட்சிக் கவிழ்ப்பில் பெகாசஸ்..? – காங்கிரஸ் மூத்த தலைவர் குற்றச்சாட்டு!

இஸ்ரேலின் என்.எஸ்.ஓ நிறுவனத்தின் பெகாசஸ் சாஃப்ட்வேர் மூலம் இந்திய அரசியல் தலைமைகள், பத்திரிகையாளர்கள் ஆகியோரது செல்ஃபோன் உரையாடல்கள் கண்காணிக்கப்பட்டதாக அண்மையில் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்தியா மட்டுமில்லாது பல்வேறு நாட்டு தலைவர்களின் உரையாடல்களும் இவ்வாறு கண்காணிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது. அதில் இந்தியாவில் மட்டும் 300 பேர் உளவு பார்க்கப்பட்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியது. உளவு பார்க்கப்பட்டவர்கள் பட்டியலில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அரசியல் ஆலோசகர் பிரசாந்த்...
இந்தியாசெய்திகள்

பயங்கரவாத அச்சுறுத்தல்! செங்கோட்டைக்குள் பொதுமக்கள் நுழையத் தடை!!

பயங்கரவாத அச்சுறுத்தலை அடுத்து டெல்லி செங்கோட்டையில் இன்று முதல் வரும் 15ஆம் தேதி வரை பொதுமக்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. இதற்காக டெல்லி செங்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத அமைப்பு டெல்லியில் தாக்குதல் நடத்தக்கூடும் என உளவுத்துறை எச்சரித்துள்ளது. குறிப்பாக ஜம்மு...
செய்திகள்தமிழகம்

தமிழகத்தில் அடுத்த பத்தாண்டுகளுக்குள் கூடுதலாக 11.75 லட்சம் ஹெக்டேர் பயிர்: முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

தமிழகத்தில் அடுத்த பத்தாண்டுகளுக்குள் கூடுதலாக 11.75 லட்சம் ஹெக்டேர் பயிரிடச் செய்து, தற்போதுள்ள நிகர சாகுபடிப் பரப்பான 60 விழுக்காட்டிலிருந்து 75 விழுக்காடு உயர்த்திட வேண்டும் என, முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று (ஜூலை 20) தலைமைச் செயலகத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: "தமிழகத்தில் அடுத்த பத்தாண்டுகளுக்குள் கூடுதலாக 11.75 லட்சம்...
செய்திகள்தமிழகம்

5 மாவட்டங்களில் கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தென்மேற்கு பருவமழை காரணமாக நீலகிரி, கோவை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மேலும் சில தினங்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது ஜூலை 22, 23 24 ஆகிய தேதிகளில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட மேற்கு வங்கக்கடல் பகுதியில் வரும் 23ஆம் தேதி குறைந்த...
1 519 520 521 522 523 584
Page 521 of 584

Right Click & View Source is disabled.

error: Content is protected !!