செய்திகள்

தமிழகம்

திருவள்ளுரில் வாஜ்பாய் படத்திற்கு மரியாதை

திருவள்ளூர் மாவட்ட பாஜக அலுவலகத்தில் மாவட்ட தலைவர் சீதாராமன் முன்னிலையில் AIVF தேசிய பொதுச்செயலாளர் சின்னைய்ய ஆச்சாரி ஜெகதீசன், முன்னாள்...
இந்தியா

திருமலை ஸ்ரீவாரியில் லட்டின் தரத்தை ஆய்வு செய்த தேவஸ்தான தலைவர்

திருப்பதி - திருமலையில் உள்ள ஸ்ரீவாரி லட்டு கவுண்டரில் தேவஸ்தான தலைவர் பி.ஆர்.நாயுடு ஆய்வு மேற்கொண்டார். லட்டுகளின் தரம் குறித்து...
இந்தியா

திருப்பதி – திருமலை ஸ்ரீ கோவிந்தராஜசுவாமி கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம்

திருப்பதி - திருமலை ஸ்ரீ கோவிந்தராஜசுவாமி கோயிலில் நேற்று வியாழக்கிழமை கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடந்தது. வரும் 30-ம் தேதி...
தமிழகம்

வேலூரில் வரும் 28-ம் தேதி தமிழ்நாடு அரசு அனைத்துதுறை பணியாளர் சங்க மாநில பொதுக்குழு

தமிழ்நாடு அரசு அனைத்து துறைபணியாளர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் வேலுார் கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள புஷ்பம்மாள் ஞானசம்பந்த...
தமிழகம்

காட்பாடியை சேர்ந்த பெண் மருத்துவ பணியாளர் ராணிப்பேட்டையில் நடந்த விபத்தில் பைக் மீது அரசு பஸ் மோதி பரிதாபம்

வேலூர் மாவட்டம் பழைய காட்பாடி கே.எஸ்.ஆர்.நகர் பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன். இவர் மின்சார வாரியத்தில் பணிபுரிகிறார். இவரது மனைவி கலைச்செல்வி(45)....
தமிழகம்

சென்னை உயர்நீதிமன்ற பார்கவுன்சில் தலைவருக்கு AIVF தேசிய பொதுச்செயலாளர் வாழ்த்து

சென்னை பாரிமுனையில் உள்ள MADRAS HIGH COURT BARCOUNCIL தலைவராக பாஸ்கர் ஆச்சாரி தேர்வு செய்யப்பட்டதற்கு AIVF தேசிய பொது...
தமிழகம்

ஆம்னி பேருந்துகளை தடை செய்ய வேண்டும்! அல்லது ஒழுங்கு படுத்தப்பட வேண்டும்!! தமிழக அரசுக்கு ஆம் ஆத்மி தமிழக தலைவர் வசீகரன் கோரிக்கை!!!

மக்களின் போக்குவரத்து நலன் கருதியே தமிழக முன்னாள் முதலமைச்சர் திரு கலைஞர் மு கருணாநிதி காலத்தில் ஆட்சி காலத்தில் அனைத்து...
தமிழகம்

வாலாஜாபேட்டை நகராட்சி சீர்கேட்டை கண்டித்து பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை நகராட்சி நிர்வாக சீர்கேட்டை கண்டித்து மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது....
1 … 45 46 47 48 49 … 733
Page 47 of 733

Right Click & View Source is disabled.

error: Content is protected !!