செய்திகள்

தமிழகம்

அய்யலூரில் கொடிகட்டி பறக்கும் சட்டவிரோத போலி மது விற்பனைக்கு முடிவு கட்டப்போவது யார்? பொங்கும் பொது மக்கள்! புலம்பும் சமூக ஆர்வலர்கள்!

மக்களுக்கு தீமை விளைவிக்கும் எந்த விசயத்தையும் முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும். இல்லையேல் அது புற்றுநோய் போல புரையோடி இந்த சமூகத்தையே...
தமிழகம்

கெங்கவல்லியில் மது விற்ற 4பேர் கைது

கெங்கவல்லி சுற்றுவட்டாரத்தில் அரசு மதுபானங்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட எஸ்பி ஸ்ரீ அபிநவுக்கு தகவல் கிடைத்தது, இதையடுத்து...
தமிழகம்

கப்பலோட்டிய தமிழன் வ உ சி நினைவு நாள் பாஜக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது

கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. அவர்களின் 86வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அவனியாபுரத்தில் உள்ள வ உ...
தமிழகம்

அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்கும் பொருட்டு,மதுரை மாவட்டத்தில் போலீசார் பல்வேறு இடங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்

மதுரை மாவட்டத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்கும் பொருட்டு M.சத்திரப்பட்டி  காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காஞ்சாரம்பேட்டை...
தமிழகம்

கேரளா அரசின் டிஜிட்டல் ரீ சர்வே மூலம் தமிழகத்தின் எல்லைகள் பறிபோவதை மீட்டெடுக்க தமிழக அரசு முன் வருமா – சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் ஆதாரத்துடன் குற்றச்சாட்டு

எடப்பாடியார் வழிகாட்டுதலோடு முக்கிய கோரிக்கையை தூங்கிக் கொண்டிருக்கின்ற திமுக அரசை தட்டி எழுப்புகிற இந்த கோரிக்கையை முன்வைக்கின்றோம். கேரள அரசின்...
தமிழகம்

சிவகாசி அருகே, கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. சிலைக்கு, முன்னாள் அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல் பகுதியில், சுதந்திர போராட்ட வீரர், செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம் பிள்ளை...
தமிழகம்

திருவில்லிபுத்தூர் அருகே, உடல்நலம் பாதிக்கப்பட்ட வாலிபர் தற்கொலை

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள காடனேரி பகுதியைச் சேர்ந்தவர் முனியாண்டி (51). இவரது மகன் முத்து (24). இவர் முதுகலை...
Uncategorizedதமிழகம்

சாத்தூர் அருகே, பெண்ணிடம் ஏ.டி.எம். கார்டை வாங்கி ஏமாற்றி, 34 ஆயிரம் ரூபாய் திருட்டு

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள அமீர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராமலட்சுமி (45). கூலி வேலை பார்த்து வரும் இவர், கடந்த...
தமிழகம்

திருவில்லிபுத்தூரில், வெறிநாய் கடித்து 20 பேர் காயம்

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் பகுதியில் நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிந்து வருகின்றன. சாலைகளில் நாய்கள் ஓடித்திரிவதால் நடந்து செல்பவர்கள் மற்றும்...
தமிழகம்

பயப்படாதே நான் இருக்கேன் தைரியமா இருக்கனும் நாய் குட்டிக்கு மழலை மொழியில் ஆறுதல் தெரிவித்த மதுரை பெருங்குடி சிறுவனின் வீடியோ ட்ரெண்ட்.

மதுரை மாவட்டம் பெருங்குடி பகுதியைச் சேர்ந்த வீரபாண்டி - பிரியங்கா தம்பதியினரின் குழந்தை மாதேஷ் (வயது 2 1/2) சிறுவன்...
1 457 458 459 460 461 708
Page 459 of 708

Right Click & View Source is disabled.

error: Content is protected !!