செய்திகள்

தமிழகம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகஅரசைக் கண்டித்து மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் காலியாக உள்ள மின்வாரிய பணியிடங்களில் ஊழியர்களை நியமிக்காமல் ஒப்பந்தமுறையில் பணியாளர்களை சேர்ப்பதைக் கண்டித்தும் ஊதிய ஒப்பந்த முறையை அமல்படுத்தாமல்...
தமிழகம்

தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் மாற்றுத்திறனாளிகள் முக்கிய கோரிக்கை

தென்காசி மாவட்ட புதிய உதயம் அனைத்து மாற்றுதிறனாளிகள் சங்கம், டிசம்பர் 3 இயக்கம் சார்பில் மாற்றுத்திறனாளிகள் தென்காசி மாவட்ட ஆட்சியரை...
தமிழகம்

தென்காசி மாவட்டத்தில் கேரள மாநில கழிவுகளை கொட்டி சென்ற இருவர் கைது

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் பகுதியில் கேரள மாநில கழிவுகளை கொண்டு வந்து யாருக்கும் தெரியாமல் கொட்டி சென்ற இரண்டு நபர்கள்...
தமிழகம்

மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியில் அமைந்துள்ள மதுரை விமான நிலைய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தென் மாவட்ட பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையான மதுரை விமான நிலைய விரிவாக்கம் பணிகள் அடுத்த வருடம் மார்ச் மாதம்...
தமிழகம்

மதுரை அலங்காநல்லூர் அருகே ஜல்லிகட்டு காளை உயிரிழந்ததால் கிராமமக்கள் சோகம். கிராம மக்கள் மற்றும் ஜல்லிகட்டு ஆர்வலர்கள் மலரஞ்சலி செலுத்தி நல்லடக்கம் செய்தனர்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே ஆதனூர் கிராமத்தில் கடந்த 25 ஆண்டுகளாக வளர்க்கப்பட்ட முத்தாலம்மன் கோவில் காளை உடல்நல குறைவால்...
தமிழகம்

ராஜபாளையம் அருகே கோயில் சாவியை வழங்க மறுக்கும் ஒரு தரப்பினரை கண்டித்து, அதே பிரிவை சேர்ந்த மற்றொரு தரப்பினர் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள சுந்தரராஜபுரம் கிராமத்தின் நடுவே மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த ஊரில் வசித்து வரும்...
தமிழகம்

தேசிய நெடுஞ்சாலை ஓரம் சாய்ந்த நிலையில் மின்கம்பங்கள் – 10 – க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் விழும் நிலையில் உள்ளதால், உயிரிழப்பு ஏற்படுவதற்கு முன் மின்சார வாரியம் விரைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

மதுரை மாவட்டம் திருமங்கலம் - ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில், ஆலம்பட்டி பகுதியில் நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள்...
தமிழகம்

திருமங்கலம் அரசு பள்ளியில் நடைபெற்ற கலைத்திருவிழா – மாணவ / மாணவிகள் தங்களது தனித்திறமையை வெளிப்படுத்தி அசத்தல்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், திருமங்கலம் வட்டார வள மையம் சார்பில் 600க்கும் மேற்பட்ட மாணவ,...
தமிழகம்

திருமங்கலம் அருகே உடைகுளம் கண்மாயில் இருந்து வெளியேறும் தண்ணீரை சுயநலத்திற்காக சமூக விரோதிகள் வெளியேற்றியதால் விவசாயிகள் வேதனை – விவசாயிகளுக்கு பயன்படுத்தக்கூடிய தண்ணீரை வீணடிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து, கண்மாய் நீரை விவசாயத்துக்கு பயன்படுத்த அதிகாரிகளுக்கு வேண்டுகோள்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே குதிரைசாரிகுளம் கண்மாயில், கடந்த சில நாட்களாக பெய்து வந்த கனமழையினாலும் வைகைநீரில் இருந்து தண்ணீர்...
தமிழகம்

திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றுவது மற்றும் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டண விலக்கு அளிப்பது தொடர்பாக, கோட்டாட்சியரிடம் நடைபெற்ற சமரச பேச்சுவார்த்தை தோல்வி – உள்ளூர் வாகன ஓட்டிகள் மற்றும் வியாபாரிகள், பொதுமக்கள் , வருகிற டிசம்பர் 8ஆம் தேதி சுங்கச் சாவடி -யை முற்றுகையிட போவதாக முடிவு.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூரில் அமைந்துள்ள மத்திய அரசால் இயக்கப்பட்டு வரும் சுங்கச்சாவடி , கடந்த 10 ஆண்டுகளுக்கு...
1 424 425 426 427 428 709
Page 426 of 709

Right Click & View Source is disabled.

error: Content is protected !!