மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் உள்ள செல்போன் கடையில் போலீஸ் என கூறி ரூ.10 ஆயிரத்தை திருடிய மர்ம நபர்; சிசிடிவி காட்சிகள் வெளியீடு
மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் செல்போன் கடை நடத்தி வரும் நெல்பேட்டை, சுங்கம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த பாவா பக்ருதீன்...








