செய்திகள்

தமிழகம்

கெங்கவல்லி அருகே அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்ற மருத்துவர்

சேலம் மாவட்டம் கூடமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 5 ஆண்டுகளாக மருத்துவ அலுவலராக பணியாற்றி வருபவர் ஹர்ஷிதா...
தமிழகம்

ஆதரவற்றோர் இல்லத்திற்கு மெத்தை, புத்தாடை வழங்குதல்

மதுரை, திருநகர் ஆதரவற்றோர் முதியோர் இல்லத்திற்கு உண்ணுங்கள், பருகுங்கள், வீணாக்காதீர்கள் குழுவின் சார்பாக செல்வாபிரபு கெமிக்கல்ஸ் உரிமையாளர் செந்தில் குமார்...
தமிழகம்

பாதுகாப்பாற்ற முறையில் திரிந்த மூதாட்டியை மாவட்ட நீதிமன்ற உத்தரவுபடி மீட்ட தன்னார்வ தொண்டு நிறுவனம்

மதுரை மாவட்ட குடும்பநல நீதிமன்ற நீதிபதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கிணங்க சாலை ஓரத்தில் பாதுகாப்பற்ற நிலையில் சுற்றி திரிந்து வந்த முதியவர்...
தமிழகம்

காட்பாடி கிறிஸ்தியான்பேட்டைசோதனை சாவடியில் 7 கிலோ கஞ்சா சிக்கியது 2 பேர் கைது

வேலூர் மாவட்டம் காட்பாடி கிறிஸ்டியன் பேட்டை ஆந்திர மாநில சோதனை சாவடியில் மதுவிலக்கு மற்றும் உள்ளூர் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில்...
தமிழகம்

ராஜபாளையம் மயூராநாத சுவாமி கோயிலில் நிதி முறைகேட்டில் ஈடுபட்ட பெண் கணக்கர் மீது வழக்குப் பதிவு

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பெத்தவநல்லூர் மாயூரநாதசுவாமி கோயில் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்திற்கு பத்தியப்பட்ட இந்த கோயிலில் செயல் அலுவலராக...
தமிழகம்

மதுரையில் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் குதிரை பலி

மதுரை புது ஜெயில் ரோடு, மஹபூப் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலையில் சில குதிரை மற்றும் கோவேரி கழுதைகள்...
தமிழகம்

மதுரையில் வீடுகளில் கொள்ளை அடித்த பணத்தில் விவசாய நிலம் வாங்கி செட்டில் ஆன திருடனை பிடித்த தனிப்படை போலீசார்

மதுரை மாநகரில், நீண்ட காலம் நிலுவையில் உள்ள திருட்டு வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்...
தமிழகம்

ராஜபாளையம் அருள்மிகு மாயூரநாதர் சுவாமி திருக்கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா

ராஜபாளையம் அருள்மிகு மாயூரநாதர் சுவாமி திருக்கோவிலுக்கு பாத்தியப்பட்ட ஆதி வழிவிடும் விநாயகர் திருக்கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெற்றது...
தமிழகம்

ஈஷாவில் சப்தரிஷி ஆரத்தி – காசியைச் சேர்ந்த 7 உபாசகர்கள் நடத்தினர்

ஆதியோகி முன்பு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள யோகேஸ்வர லிங்கத்திற்கு சப்தரிஷி ஆரத்தி நேற்று (டிச. 22) சிறப்பாக நடைபெற்றது. இந்த சப்தரிஷி...
தமிழகம்

JEE தேர்வு : தமிழ்நாடு மாணவர்கள் விண்ணப்பிப்பதில் பிரச்சினை உடனடியாக தீர்வுகாணப்படும் என சு. வெங்கடேசன் எம்.பி யிடம் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் வாக்குறுதி.

JEE 2023 விண்ணப்பம் செய்யும் நடைமுறை துவங்கப்பட்டுள்ளது. இதில் 2020- 21 இல் 10 ஆம் வகுப்பு முடித்த தமிழ்நாடு...
1 374 375 376 377 378 711
Page 376 of 711

Right Click & View Source is disabled.

error: Content is protected !!