உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு மறைந்த வேலு நாச்சியார் மற்றும் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் விழா பாரதிய ஜனதா கட்சி சார்பில் கொண்டாடப்பட்டது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு சுதந்திர போராட்ட வீரர்களான மறைந்த வீரமங்கை வேலு நாச்சியார் மற்றும் வீரபாண்டிய...









