செய்திகள்

தமிழகம்

ராஜபாளையத்திற்கு பெங்களூரில் இருந்து கடத்தி வரப்பட்ட 175 கிலோ புகையிலை மூடைகள், லாரி, இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து நால்வரை கைது செய்து காவல் துறையினர் மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக காவல் துறையினருக்கு...
தமிழகம்

வேலூர் சத்துவாச்சாரியில் பாரா வாலிபால் விளையாட்டை துவக்கிவைத்த காங்கிரஸ் தலைவர் அழகிரி

வேலூர் அடுத்த சத்துவாச்சாரி உள்விளையாட்டு அரங்கில் பாரா வாலிபால் மாவட்டங்களுக்கான போட்டியை தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி துவக்கிவைத்தார்....
தமிழகம்

தேனியில் நடைபெற்ற அகில இந்திய பார்வேர்ட் பிளாக் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம்

தேனியில் நடைபெற்ற அகில இந்திய பார்வேர்ட் பிளாக் கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் வரும் 18ஆம் தேதி மாவட்ட மாநாடு மற்றும்...
தமிழகம்

வித்யாநிகேதன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைப்பெற்ற விழிப்புனர்வு நிகழ்ச்சி

வேலூர் அடுத்த காட்பாடி காந்திநகர் வித்யாநிகேதன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில் காந்திநகர் ரங்காலாயா மண்டபத்தில் பள்ளி மாணவ-மாணவியர்களுக்கு ஊக்குவிக்கும் விதத்தில்...
தமிழகம்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விவகாரம்; கிராம கமிட்டி நடத்த தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் சாலைமறியல் போராட்டம் அறிவிப்பால் அவனியாபுரத்தில் போலீசார் குவிப்பு

உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியானது தைத்திருநாள் பொங்கல் அன்று ஜனவரி 15ஆம் தேதி நடைபெற உள்ளது.  இந்த நிலையில் அவனியாபுரம்...
தமிழகம்

செல்லம்பட்டியில் மத்திய அரசின் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் விழிப்புணர்வு முகாம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மத்திய அரசின் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்...
தமிழகம்

நோபல் வேர்ல்டு ரெக்கார்டுக்காக ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் 60 பெண்கள் கையால் எம்ப்ராய்டு செய்து சாதனை முயற்சி – ஊனமுற்றோர் /சிறுமி/ முதியோர் பெண்கள் உட்பட பலர் பங்கேற்பு

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் சிற்பி ஆடிட்டோரியம் சார்பில் , நோபல் ரெக்கார்ட் - ல் இடம்பெறுவதற்காக தையல் கலை நிபுணர்கள்...
தமிழகம்

திருமங்கலம் அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கோயில் திருவிழாவில், 5000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட அசைவு திருவிழா.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த அனுப்பப்பட்டி கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த கரும்பாறை ஸ்ரீ முத்தையா சாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும்...
தமிழகம்

கெங்கவல்லி பேரூராட்சிக்கு வருகை தந்த வானவராயர் வேளாண்மை கல்லூரி மாணவர்கள்

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட பொள்ளாச்சியில் உள்ள வானவராயர் வேளாண்மை கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் தங்கள் கிராம பயிற்சித்...
தமிழகம்

சாராயம் விற்பனை செய்தவர் கைது

கெங்கவல்லி அருகே தம்மம்பட்டி சாலையில் கூடமலை சுவேதா நதிக்கரையில் சாராயம் விற்பனை செய்வதாக கெங்கவல்லி போலீசருக்கு தகவல் வந்ததின் பேரில்...
1 336 337 338 339 340 697
Page 338 of 697

Right Click & View Source is disabled.

error: Content is protected !!