கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் , சிவகங்கை 2-வது புத்தகத் திருவிழா மற்றும் இலக்கியத் திருவிழாவினை தொடங்கி வைத்தார்.
கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் , சிவகங்கை நகர், மன்னர் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள 2-வது புத்தகத் திருவிழா மற்றும் இலக்கியத் திருவிழாவினை...
