ஏ ஜே எம் பவுண்டேசன் மற்றும் வேணாடு ஹெல்த்கேர் & சேரிட்டபிள் டிரஸ்ட் மற்றும் அன்னை தெரசா நற்பணி இயக்கம், மேலராமன்புதூர் ஆகியோர் இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம்
நாகர்கோவில் மேலராமன்புதூர் பரிசுத்த திருக்குடும்ப ஆலயத்தில் உள்ள அன்பர் அரங்கத்தில் நடைபெற்றது. மருத்துவ முகாமிற்கு ஏ ஜே எம் பவுண்டேசன்...









