செய்திகள்

தமிழகம்

சினிமா இயக்குனருக்கு அண்ணா விருது!

நாகர்கோவிலில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில், அதிமுக நட்சத்திர பேச்சாளரும், திரைப்பட இயக்குநருமான நாஞ்சில் பி.சி.அன்பழகனுக்கு "அண்ணா விருது" வழங்கினார் முன்னாள் அமைச்சர், மாவட்ட செயலாளர் என்.தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ.,...
தமிழகம்

காட்பாடி செங்குட்டையில் பெளர்ணமி முன்னிட்டு அன்னதானம்

வேலூர் அடுத்த காட்பாடி செங்குட்டையில் உள்ள ஏ.கே.ஏ. பில்டர்ஸ் சார்பில் புரட்டாசி மாதம் பெளர்ணமி முன்னிட்டு அன்னதான நிகழ்ச்சியை வேலூர் மாநகராட்சி 1 - வது வார்டு திமுக கவுன்சிலர் அன்பு துவக்கி வைத்தார். உடன் ஓய்வு பெற்ற ஆசிரியர் சச்சிதானந்தம் உள்ளிட்டோர் உள்ளனர். மாதம்தோறும் பெளர்ணமி மற்றும் அமாவாசைக்கு அன்னதானம் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் நடைபெற்ற பெரியார் 146 ஆவது பிறந்த நாள் விழா

பெரியார் 146 ஆவது பிறந்த நாள் விழா திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் நடைபெற்றது. வசந்தா பதிப்பகத்தின் நூலை துணை வேந்தர் முனைவர் செல்வம் அவர்கள் வெளியிட்டார். நூலின் பிரதி ஒன்றை பதிப்பாளருக்கும் வழங்கினார்....
தமிழகம்

வேலூரில் ஒருங்கிணைந்த இந்திய குடியரசு கட்சியின் மாநில பொதுக்குழு மற்றும் நிர்வாக குழு கூட்டம் !!

வேலூர் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள டவுன் ஹாலில் ஒருங்கிணைந்த இந்திய குடியரசு கட்சியின் மாநில பொதுக்குழு மற்றும் நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது.  இதில் மாநில பொதுச் செயலாளர் எஸ்.குணசேகரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். பொருளாளர் சத்யசீலன், துணைத் தலைவர் முருகேசன், தலைமை நிலைய செயலாளர் சரவணன், கொள்கை பரப்பு செயலாளர் நீலன், மற்றும் மாநில, மாவட்ட மகளிர் அணி நிர்வாதிகள் கலந்து கொண்டனர். செய்தியாளர்:...
தமிழகம்

மரம் தங்கசாமி நினைவு நாள்; காவேரி கூக்குரல் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா! தமிழகம் முழுவதும் 1.67 லட்சம் மரக்கன்றுகள் நடவு

காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் 'மரம் தங்கசாமி அவர்களின் நினைவு தினத்தை' முன்னிட்டு இன்று (16/09/2024) தமிழகம் முழுவதும் 1,67,828 மரக்கன்றுகள் விவசாய நிலங்களில் நடப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த திரு. மரம் தங்கசாமி அவர்கள், மரங்கள் வளர்ப்பதில் பலருக்கு முன் மாதிரியாகவும், முன்னோடியாகவும் திகழ்ந்தவர் . மரம் சார்ந்த விவசாயம் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துக் கூறி மாவட்டத்தையே பசுஞ்சோலையாக மாற்றியவர். மேலும் ஈஷாவின் பசுமைக் கரங்கள் திட்டத்துடன் இணைந்து...
தமிழகம்

காட்பாடி சித்தூர் பஸ்நிலையத்தில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்த வேலூர் துணை மேயர்

வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணாசிலை மற்றும் படத்திற்கு, 116-வது பிறந்தநாள் முன்னிட்டு வேலூர் மாநகராட்சி திமுக துணை மேயர் சுனில்குமார் மாலை மற்றும் மலர் தூவி மரியாதை செய்தார். உடன் பகுதி செயலாளர் வன்னியராஜா, மாநகராட்சி திமுக மாமன்ற உறுப்பினர்கள் அன்பு, சித்ரா லோகநாதன், டீட்டா சரவணன் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

திரைப்பட மற்றும் சின்னத்திரை நடிகர் ராஜ்மோகனுக்கு சாதனையாளர் விருது

பேரறிஞர் அண்ணா பிறந்த தினத்தை முன்னிட்டு பல்வேறு துறை சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் ஞாற்றுகிழமை நடைப்பெற்றது. ஓய்வு பெற்ற முன்னாள் மாவட்ட நீதிபதி ஹரிதாஸ் விருதுகளை வழங்கி சிறப்புரை நிகழ்த்தினார். விழாவில் திரைப்பட இயக்குனர் ஆர்.அரவிந்தராஜ், நடிகர் தயாரிப்பாளர் கலைமாமணி சரவணன், வீரபாண்டிய கட்டபொம்மன் மக்கள் முன்னேற்ற அறக்கட்டளை நிறுவனத் தலைவர் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் இளையகட்டபொம்மன், அனைத்து மக்கள் சக்தி இயக்க நிறுவன...
தமிழகம்

பாரதி – மகாத்மா பண்பாட்டுப் பேரவையின் சார்பில் அண்ணல் காந்தியடிகளின் 156 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு மாண்வர்களுக்கு நடத்தப்படும் மாபெரும் பேச்சு போட்டி

பாரதி - மகாத்மா பண்பாட்டுப் பேரவையின் சார்பில் அண்ணல் காந்தியடிகளின் 156 ஆவது பிறந்தநாள் விழாவும் 30ஆம் ஆண்டு பைந்தமிழ்ப் பெருவிழாவும் அக்டோபர் இரண்டு மூன்று நான்கு தேதிகளில் நடைபெற உள்ளன. இவ்விழாக்களையொட்டி அனைத்துக் கல்லூரி மற்றும் அனைத்துப் பள்ளி மாணவர்களிடையே பேச்சுப்போட்டி மற்றும் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி ஆகியவை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டது.  அப்போட்டிகளின் தேர்வுச் சுற்று இன்றைக்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. ஆசிரியை சித்ரா சேகர்...
தமிழகம்

இந்திய மருத்துவ முறைகள் குறித்த கருத்தரங்கு

கல்லூரி அறிவியல் கழகம் சார்பாக 13.09.2024 அன்று இந்திய மருத்துவ முறைகளை அறிவியல் ரீதியாக சரிபார்த்தல் மற்றும் சந்தைப்படுத்தல் என்னும் தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ஜபருல்லாகான் வரவேற்று பேசினார். அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் ரோஷன் ஆரா பேகம் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். சிறப்பு விருந்தினராக சென்னை, ஸ்ரீ ராமச்சந்திரா உயர்கல்வி நிறுவனம், மருந்தியல் துறை, இணைப்பேராசிரசிரியர் லட்சுமி சுந்தரம் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அறிவியல் கழக இணை...
தமிழகம்

புதுக்கோட்டையில் இரு வட்டியில்லா கடன் & ஜகாத் (ஏழை நிதியம்) துவக்கப்பட்டது.

13.9.2024 அன்று-புதுக்கோட்டையில் இரு வட்டியில்லா கடன் & ஜகாத் (ஏழை நிதியம்) பைத்துல்மால் அசர் நேரம் & ஜும்ஆ பயானுடன் துவக்கப்பட்டது. வக்பு வாரிய சட்ட திருத்த நிகழ்வில் கலந்து கொள்ள புதுக்கோட்டை சென்ற போது இரு மஸ்ஜித்களில் ஏழை & தேவையுள்ளோர், கடனாளிகள், மற்றும் நல் உதவி வழங்கும் பைத்துல்மால்கள் இறையருளால் துவக்கப்பட்டது. துபாய் தொழிலதிபர் ஹாஜி சர்புதீன் ( M.S மஹால்) அவர்களின் சலாம் நகர் மஸ்ஜித்...
1 19 20 21 22 23 600
Page 21 of 600

Right Click & View Source is disabled.

error: Content is protected !!