செய்திகள்

தமிழகம்

‘பொது அமைதிக்கு குந்தகம் விளைக்கும் அமைப்பினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ கோவை எஸ்.பி அலுவலகத்தில் ஈஷா சார்பில் புகார் மனு

ஈஷாவுக்கு எதிராக தொடர்ந்து அவதூறு பரப்பி, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்க முயற்சிக்கும் காமராஜ், பியூஷ் மனுஷ் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை எஸ்.பி அலுவலகத்தில் ஈஷா அறக்கட்டளை சார்பில் இன்று புகார் மனு அளிக்கப்பட்டது. இது தொடர்பாக ஈஷா நிர்வாகி திரு. தினேஷ் ராஜா அவர்கள் கூறியதாவது: சமூக ஆர்வலர், சுற்றுச்சூழல் ஆர்வலர் என்ற போலி பெயர்களில் திரியும் நபர்...
தமிழகம்

தூய்மை இந்தியா உறுதிமொழி ஏற்பு

கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பாக 25.09.2024 அன்று தூய்மை இந்தியா உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ஜபருல்லாகான் தலைமையேற்றார். கல்லூரி சுயநிதி பாடப்பிரிவு இயக்குனர் சபினுல்லாகான் தூய்மை இந்தியா உறுதிமொழி வாசிக்க மாணவ-மாணவியர் உறுதிமொழி ஏற்றனர். நிகழ்வினை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் அப்ரோஸ், சேக் அப்துல்லா, பாத்திமா கனி மற்றும் முகம்மது பாத்திமா ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்....
தமிழகம்

வேலூர் அடுத்த செங்காநத்தத்தில் பகவதி சித்தர் சுவாமியின் ஜெயந்தி விழா

வேலூர் அருகே செங்காநத்தம் சித்தர்மலையில் உள்ள ஸ்ரீ சக்கர பகவதி அம்மன் ஆலையத்தில் பகவதி சித்தர் சுவாமியின் ஜெயந்தி விழா முன்னிட்டு 18 சித்தர்கள் யாகம் நடந்தது. பின்பு விசேஷ பூஜை நடந்தது. அரசியல் பிரமுகர்கள், முக்கியஸ்தர்கள், பக்தர்கள் என பல தரப்பட்டவர்கள் கலந்து கொண்டனர். அன்னதானம் தொடர்ந்து மத்தியம் வழங்கப்பட்டது.  ஏற்பாடுகளை ஸ்ரீ சக்கர பகவதி அம்மன் சித்தர்கள் மடாலய அடிக்கட்டளை மற்றும் கிராம பொதுமக்கள் செய்து இருந்தனர்....
தமிழகம்

காட்பாடி சித்தூர் பஸ் நிலைய கோயில் எதிரில் இந்து முன்னணி சார்பில் தேங்காய் உடைப்பு !!

திருப்பதி - திருமலை லட்டின் புனித தன்மையை கெடுத்த நபர்களை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலிவுறுத்தி காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் இந்து இளைஞர் அணி சார்பில் மாவட்ட செயலாளர் லோகேஷ்வரன் தலைமையில் கோயில் எதிரில் தேங்காய் உடைக்கும் போராட்டம் நடந்தது.  இதில் இந்து வியபாரிகள் நலச்சங்க மாவட்ட செயலாளர் கோபிநாதன், குணசேகரன் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கோபி சுரேஷ் உள்ளிட்ட...
தமிழகம்

ராணிப்பேட்டை அருகே ரூ.9 ஆயிரம் கோடியில் கார்கம்பெனி அடிக்கல் நாட்டிய முதல்வர்

ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் ரூ. 9000 கோடியில் டாடா மோட்டார்ஸ் கம்பெனி நிறுவன கட்டுமான பணிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சனிக்கிழமை காலை அடிக்கல் நாட்டினர். உடன் டாடா மோட்டார்ஸ் நிறுவனத் தலைவர் சந்திரசேகரன், தொழில்துறை அமைச்சர் ராஜா, அமைச்சர்கள் துரைமுருகன், காந்தி, கலெக்டர் சந்திரகலா மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த தொழிற்சாலை 470 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

எதிர்த்து கேள்வி கேட்ட நபரை வேலூர் திமுக மேயர் அடித்தாரா?  மாநகர அதிமுக கண்டனம் 

எதிர்த்து கேள்வி கேட்ட நபரை வேலூர் திமுக மேயர் அடித்தாரா?  மாநகர அதிமுக கண்டனம் வேலூர் மாநகராட்சி 31 வது வார்டு கொணவட்டம் காமராஜ் தெருவை சேர்ந்த நித்திய குமார், அந்த பகுதியில் சாலை அமைக்கும் பணியை நேற்று முன்தினம் நடந்த போது நித்திய குமார் வீட்டில் முன் பகுதி ஜேசிபி இயந்திரத்தால் சேதம் அடைந்தது ,இது குறித்து அவர் கேள்வி எழுப்பியதால் அப்பகுதிக்கு மாநகராட்சி மேயர் சுஜாதா மற்றும் அவரின்...
இந்தியா

டெல்லியில் பிரதமரை சந்தித்த முதல்வர்

டெல்லியில் உள்ள அலுவலகத்தில் பிரதமர் மோடியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சந்தித்து பள்ளி கல்வித் துறை, 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், உள்ளிட்ட திட்டங்களுக்கு போதுமான நிதியை ஒதுக்கு மாறு கடிதம் கொடுத்தார். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

வேலூர் மாநகராட்சி 1-வது மண்டலத்தில் கால்வாய் தூர்வாரும் பணியை ஆய்வு மேற்கொண்ட சுகாதார ஆய்வாளர் சிவக்குமார் !

வேலூர் ஆட்சியர் உத்தரவுப்படி மாநகராட்சி ஆணையர் அறிவுரைப்படி வேலூர் மாநகராட்சி 1-வது மண்டலம் காந்திநகர், வி.ஜி.ராவ் நகர் பகுதியில் உள்ள கானாறுகள், கால்வாய்களை ஹிட்டாச்சி இயந்திரம் மூலம் தூர்வாறும் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருவதை சுகாதார அலுவலர் சிவக்குமார் பார்வையிட்டு வருகிறார். அருகில் ஆய்வாளர் சாம் மற்றும் டேவிட் ஆகியோர் உள்ளனர்.  மழைக்காலம் துவங்கும் முன் இந்த பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்தது சுப்ரீம் கோர்ட் !

யூடிபர் சவுக்கு சங்கர் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்தது சுப்ரீம் கோர்ட், வேறு வழக்குகள் நிலுவை இல்லாத நிலையில் ஜாமினில் விடுவிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு. செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

வேலூர் மருத்துவர் அருச்சுனன் 5-ம் ஆண்டு குருபூஜை விழாவில் பங்கேற்ற அதிமுக மாவட்ட செயலாளர் எஸ்ஆர்கே அப்பு !!

வேலூர் அடுத்த சத்துவாச்சாரியில் ஸ்ரீ புற்று மகரிஷி பாரம்பரிய வைத்தியர் கே.பி.அருச்சுனனின் 5-ம் ஆண்டு குரு பூஜை முன்னிட்டு காலையில் அமிர்த சஞ்சீவ யாகம் நடத்தப்பட்டது. அருச்சுனன் சிலைக்கு அபிஷேகம் செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டது. காலை மற்றும் பகல் அன்னதானம் வழங்கப்பட்டது. குருபூஜையை அப்பாஜி சுவாமிகள் துவக்கி வைத்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாவட்ட மாநகர அதிமுக செயலாளர் எஸ்ஆர்கே அப்பு கலந்து கொண்டார். காட்பாடி வண்டறந்தாங்கல் பஞ்சாயத்து...
1 15 16 17 18 19 600
Page 17 of 600

Right Click & View Source is disabled.

error: Content is protected !!