செய்திகள்

தமிழகம்

அரக்கோணம் அருகே கவரப்பேட்டையில் நின்று கொண்டு இருந்த சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதல்

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த கவரப்பேட்டை ரயில் நிலையத்தில் நின்று கொண்டு இருந்த சரக்கு ரயில் மீது மைசூரிலிருந்து தர்பங்கா செல்லும் பயணிகள் ரயில் மோதியதில் 2 ஏ.சி. பெட்டிகள் எரிவதாக தகவல் .. ரயில்வே மீட்பு குழுவினர் விரைவு... இன்று வெள்ளிக்கிழமை இரவு இந்த நிகழ்வு நடந்தது. செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
இந்தியா

டாடா அறக்கட்டளை தலைவராக நோயல் டாடா நியமனம்.

ரத்தன் டாடா மறைவையடுத்து டாடா அறக்கட்டளை தலைவராக நோயல் டாடா நியமனம் செய்யப்பட்டுள்ளார். ரத்தன் டாடா திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதால் அவரது சகோதரர் நோயல் டாடா அறக்கட்டளை தலைவராக நியமனம் ஆகியுள்ளார். சர் ரத்தன் டாடா, டோரப்ஜி அறக்கட்டளைகளின் அறங்காவலராக இருந்தவர் நோயல் டாடா என்பது குறிப்பிடத்தக்கது. செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் இந்து ஆட்டோ முன்னணி சார்பில் ஆயுத பூஜை !!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பஸ் நிலையத்தில் இந்து முன்னணி ஆட்டோ தொழிற்சங்கம் சார்பில் ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது.  இதில் வேலூர் கோட்ட இந்து முன்னணி ஆட்டோ தொழிற்சங்க செயலாளர் வெங்கடேசன் பூஜையில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். மாவட்ட துணைத் தலைவர் லட்சுமணன், மற்றும் மாவட்ட, ஒன்றிய, குடியாத்தம் நகர பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
இந்தியா

திருமலையில் தங்க தேரில் வீதி உலா வந்த மலையப்ப சுவாமி

திருப்பதி - திருமலையில் பிரமோற்சவம் நடைபெற்று வருகிறது. நேற்று இரவு மலையப்ப சுவாமி தங்க தேரில் வீதி உலா வந்தார். லட்சக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

நாகர்கோவில் இராமன்புதூரில் தொழிலதிபர் ரத்தன் டாட்டா உருவப் படத்திற்கு அஞ்சலி

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் இராமன்புதூரில் சமூக சேவகரும் பிரபல தொழிலதிபரும் டாட்டா குழுமத்தின் முன்னாள் தலைவரும் பல்வேறு புகழுக்கு சொந்தக்காரருமான ரத்தன் டாட்டா வயது மூப்பு காரணமாக தனது- 86 வயதில் 9-10-2024 இரவு -12 மணி அளவில் மும்பையில் காலமானார். அன்னாருக்கு நாகர்கோவில் ராமன்புதூர் சந்திப்பில் வைக்கப்பட்டிருந்த உருவப் படத்திற்கு பசுமை நாயகன் மருத்துவர். தி.கோ. நாகேந்திரன் தலைமையில் குளோபல் ஆயுஸ் அண்ட் ஹெல்த்கேர் ப்ராக்டிஸ் நர்ஸ் பெடரேஷன்,...
தமிழகம்

ஆராய்ச்சி ஆய்வு கட்டுரை எழுதும் முறைகள் குறித்த கருத்தரங்கம்

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி, வணிகவியல்துறை மற்றும் இந்திய ஆராய்ச்சியாளர்கள் அமைப்பு இணைந்து 09.10.2024 அன்று பயனுள்ள ஆராய்ச்சி கட்டுரை எழுதும் முறைகள் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. துறைத்தலைவர் நைனா முகம்மது வரவேற்றார். கல்லூரி முதல்வர் ஜபருல்லாகான் தலைமையுரையாற்றினார். உதவிப்பேராசிரியர் நஷீர் கான் சிறப்புவிருந்தினரை அறிமுகம் செய்தார். சிறப்புவிருந்தினராக திருச்சிராப்பள்ளி, தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வணிகவியல் துறை, இணைப்பேராசிரியர், முனைவர்...
இந்தியா

ரத்தன் டாடா மறைவு, குடியரசு தலைவர், பிரதமர் இரங்கல்

இந்தியாவின் பிரபல தொழிலதிபர் ரத்தன்டாடா (86) உடல் நலக்குறைவால் நேற்று இரவு காலமானார். அவரின் மறைவுக்கு இந்திய குடியரசு தலைவர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள், அரசியல்வாதிகள், இரங்கலை தெரிவித்து உள்ளனர். டாடாவின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படவுள்ளது. செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

இரத்ததான முகாம்

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம், செஞ்சிலுவை சங்கம் மற்றும் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இணைந்து இரத்ததான முகாம் 08.10.2024 அன்று நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ஜபருல்லாகான் மற்றும் சிவகங்கை, வருவாய் கோட்டாட்சியர், விஜயகுமார் ஆகியோர் முகாமினை துவக்கி வைத்தனர். நிகழ்வில் இளையான்குடி, வட்டாச்சியர், முருகன், இளையான்குடி, மண்டல துணை வட்டாச்சியர், முத்துராமலிங்கம், இளையான்குடி, வருவாய் ஆய்வாளர், சுரேஷ் குமார், கிராம நிர்வாக...
தமிழகம்

கே.வி.குப்பம் தாலுகா அலுவலகத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை நடிவடிக்கை குறித்து அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட தாசில்தார் சந்தோஷ் !!

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தாலுகா அலுவலகத்தில், வரும் வருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து வட்டாச்சியர் சந்தோஷ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.  இதில் மண்டல துணை வட்டாச்சியர் பிரகாசம், கே.வி.குப்பம் காவல்துறை, மின்துறை, தீயணைப்பு துறை, வேளாண் துறை, ஊரக வளர்ச்சி துறை, வருவாய்துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர். தாசில்தார் சந்தோஷ் முன்னெச்சரிக்கை குறித்தும், செயல்படும் முறைப் பற்றியும் விளக்கமாக எடுத்து கூறினார். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

இந்தோ சினி அப்ரிசியேஷன் அறக்கட்டளையின் (ICAF) சென்னை சர்வதேச திரைப்பட விழா (CIFF) சென்னை எத்திராஜ் கல்லூரி பெண்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

சென்னை, அக்டோபர் 8, 2024: இந்தோ சினி அப்ரிசியேஷன் அறக்கட்டளையின் (ICAF) சென்னை சர்வதேச திரைப்பட விழா, சென்னை மற்றும் எத்திராஜ் மகளிர் கல்லூரி ஆகியவை இன்று காலை 9:30 மணிக்கு எத்திராஜ் கல்லூரி வளாகத்தில் ஒரு முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டன. இந்த கூட்டாண்மையானது பல்வேறு முயற்சிகள் மூலம் மாணவர்களிடையே திரைப்படக் கல்வி மற்றும் பாராட்டுக்களை மேம்படுத்துவதையும் மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ICAF/CIFF...
1 10 11 12 13 14 599
Page 12 of 599

Right Click & View Source is disabled.

error: Content is protected !!