வேலூர் அருகே இரும்புகைப்பிடி கம்பியில் உரசியதால் மின்சாரம் பாய்ந்து 2 வாலிபர்கள் பரிதாபம் !
வேலூர் அடுத்த கணியம்பாடி பகுதியில் மேல் வல்லம் கிராமத்தில் சகாதேவனின் புதிய வீட்டின் மொட்டைமாடியில் ஸ்டீல் கைப் பிடி சுவற்றில் பதிய வேலை செய்தபோது, அந்தஸ்டீல் கம்பி...










