நாகம்பட்டி கல்லூரியில் சிறுகதை – வாசிப்பும் படைப்பும் பயிற்சிப் பட்டறை
தூத்துக்குடி மாவட்டம், நாகம்பட்டி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரியில் பொருநை இலக்கியத் திருவிழா, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்ககம் மற்றும் அக்கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில்...










