வேலூர் அடுத்த காட்பாடியில் ராம்ராஜ் காட்டன் ஷோரூமை திறந்து வைத்த வேலூர் விஐடி வேந்தர் ஜி.விஸ்வநாதன்
வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் ராம்ராஜ் காட்டன் நிறுவனம் புதிய ஷோரூம் அமைத்து உள்ளது. இதன் திறப்பு விழாவிற்கு இதன் நிர்வாக இயக்குநர்...