தோட்டிக்கோடு ஸ்ரீ மௌனகுரு சாமி கோவிலில் நடைப்பெற்ற வள்ளலார் சிறப்பு பூஜை
கன்னியாகுமரி மாவட்டம் நம்பி மலை, தோட்டிக்கோடு ஸ்ரீ மௌனகுரு சாமி கோவிலில் ஜாதி வேறுபாடு இன்றி சடங்குகளுக்கு, சம்பிரதாயத்திற்கு அப்பால் மனித நேயத்தாலும் ஜீவகாருண்யத்தாலும் இறைவனை அடையலாம்...