“தமிழ் நாவலாசிரியர்களில் தனித்த சிறப்புக்குரியவர் வெண்ணிலா” மேனாள் நீதிபதி பிரதிபா ஸ்ரீதேவன் புகழாரம்
சென்னை ; மாநிலக் கல்லூரியின் தமிழ்த்துறை மற்றும் சென்னை மாநிலக் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கமும் இணைந்து நடத்திய எழுத்தாளர் அ.வெண்ணிலாவின் படைப்புகள் குறித்த ஒருநாள் பன்னாட்டுக்...