நியாயவிலை கடை கட்டுவதற்கு 10 லட்சம் நிதி ஒதுக்கீடு பூமி பூஜை செய்யப்பட்டது
திருப்புல்லாணி ஒன்றியம் காஞ்சிரங்குடி ஊராட்சியில் மாவட்ட செயலாளரும் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் அவர்களின் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ஒதுக்கீடு செய்யப்பட்ட அரசு நியாயவிலை...










