அப்பாவி ஓட்டுநர்களை அலற விடும் மதுரை போக்குவரத்து காவலர்கள்: நோ பார்க்கிங் பலகைகள் வைத்து உதவிட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
மதுரை சிம்மக்கல் பகுதிகளில் பல்வேறு ஆட்டோமொபைல் ஸ்பேர் பார்ட்ஸ் கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு தினம் தோறும் பல ஊர்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்கள் பொருட்கள் வாங்க வருகின்றனர்....










