இராணிப்பேட்டை சி.எம்.சி மருத்துவமனை நரம்பியல் அறுவை சிகிச்சை பேராசிரியர் டாக்டர் விவேக் ஜோசப் பணி நிறைவு
வேலூரை தலைமையிடமாக கொண்டு இராணிப்பேட்டை மாவட்டம் பூட்டுத் தாக்கில் இயங்கிவரும் கிளையான சி.எம்.சி மருத்துவமனையில் நரம்பியல் அறுவை சிகிச்சை பேராசிரியர் டாக்டர் விவேக் ஜோசப்பின் பணி நிறைவு...










