நெல்லையில் கலைஞர் தமிழ் 100 பன்னாட்டு கருத்தரங்கம்; கவிஞர் பேரா அறிக்கை
நெல்லையில் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் நூறாவது பிறந்த தினத்தை முன்னிட்டு ஜூன் 3-ல் "கலைஞர் தமிழ் -100"என்ற தலைப்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம் மற்றும் கவியரங்கம் பொதிகைத் தமிழ்ச்...










