வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி ஆணையர், சுகாதார அலுவலர்
வேலூர் மாநகராட்சி ஆணையாளர் லட்சுமணன் வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஆணையாளர் பொதுமக்கள் நடந்து செல்லும் வழியில் கடைகளை வைக்க கூடாது, சுகாதார...










