மதுரை அலங்காநல்லூர் அருகே தெரு நாய்களிடமிருந்து காயம் பட்ட குரங்கை மீட்டு மருத்துவ உதவி செய்த பெண்ணுக்கு குவியும் பாராட்டுகள் சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே முல்லை பெரியார் பாசன கால்வாய் பகுதிகளில் உள்ள மரங்களில் ஏராளமான குரங்குகள் வசித்து வருகின்றன இந்த குரங்குகளை அந்த பகுதியில் உள்ள...










