திருவள்ளுவர் அருகே டேங்கர் சரக்கு ரயில் கவிழ்ந்து பெரும் தீ விபத்து18 டேங்கர் நாசம், உயிர்சேதம் தவிர்ப்பு, அரக்கோணம், காட்பாடி இரு மார்கமாக ரயில்சேவை பாதிப்பு
சென்னை மணலி புதூரிலிருந்து இன்று ஞாயிற்றுக்கிழமை விடியற்காலை 48 - டேங்கர்களில் குரூட் ஆயில் (பெட்ரோலிய பொருள்) ஏற்றிக்கொண்டு சரக்கு ரயில் பெங்களூரு புறப்பட்டது. சுமார் விடியற்காலை...










