வேலூர் எம்.பி.கதிர் ஆனந்தனின் பொறியியல் கல்லூரியில் 3-வது முறையாக வருமானவரித்துறை மீண்டும் ரெய்டு
வேலூர்எம்.பி.கதிர் ஆனந்தின் சொந்தமான கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரி காட்பாடி கிறிஸ்தியாண்பேட்டையில் உள்ளது. வருமானவரித்துறையினர் இம்மாதம் 3, 4-ம் தேதிகளில் ரெய்டு நடத்தி சில ஆவணங்கள், பணத்தை எடுத்து...