தமிழகம்

தமிழகம்

வேலூரில் தொடரும் வெப்பநிலை – பொதுமக்கள் அவதி!

வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து வெப்பநிலை அதிகரித்து வருகிறது.  108 டிகிரி வெயில் 2 நாட்கள் இந்த மாதத்தில் பதிவானது, 100 டிகிரி மேல்வெய்யில் தொடர்ந்து பதிவாகிவருகிறது. பகலில்...
தமிழகம்

மதுரையில் 2 ஆண்டுகளில் 95 ஆயிரம் பேரை கடித்து குதறிய நாய்கள் ; ஆர்டிஐ தகவல்.!!

மதுரை மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் நாய்களின் தொல்லை அதிகரித்து உள்ளது. குறிப்பாக மதுரை மாநகராட்சி பகுதிகளில் தெருவுக்கு, தெரு குறைந்தது 3 முதல் 4 நாய்கள்...
தமிழகம்

ராஜபாளையத்தில் செயல்பட்டு வந்த அமுத்சுரபி அலுவலகத்தில் சுமார் ஒரு மணி நேரம் சோதனை மேற்கொண்ட பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் முக்கிய ஆவணங்கள் மற்றும் கணிணியின் ஹார்ட் டிஸ்க்குகளை கைப்பற்றினர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ரயில் நிலையம் அருகே அமுத்சுரபி என்ற சிறு சேமிப்பு நிதி நிறுவனத்தின் கிளை அலுவலகம் செயல்பட்டு வந்தது. சேலத்தை தலைமையிடமாக கொண்டு, ஜெயவேல்...
தமிழகம்

மதுரை விமான ஓடுதள பாதையில் திரிந்த வாலிபரால் பரபரப்பு.!!

மதுரை விமான நிலையத்தில் விரி வாக்கத்தின் ஒரு பகுதியாக புதிதாக விமான நிலைய முனைய கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதில் பணி புரிவதற்காக வட...
தமிழகம்

மதுரையில் பட்டாகத்தியில் கேக் வெட்டிய : திமுக தொண்டரணி துணை அமைப்பாளர் மீது வழக்கு பதிவு

மதுரை செல்லூரில் பிறந்தநாள் கேக்கை நண்பர்களுடன் வாளால் வெட்டி கொண்டாடி சமூக வலைதளங்களில் வெளியிட்ட திமுக மதுரை மாநகர் வடக்கு மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளரை போலீசார் தேடி வருகின்றனர். செல்லூர் மீனாம்பாள்புரம் செல்வம் மகன் முத்துமணி 35. இவர் திமுக மதுரை மாநகர் வடக்கு மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளராக உள்ளார். இவரது பிறந்தநாளை நண்பர்களுடன் செல்லூரில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் வாளால் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அதை செல்போனின் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவால் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோவை பார்த்த செல்லூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்தார். வாளால் கேக்வெட்டி கொண்டி பரபரப்பை ஏற்படுத்திய மேலும் செல்லூர் காவல்துறையினர் முத்து மணி மீது வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர். செய்தியாளர்...
தமிழகம்

பாண்டி கோவில் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் சாகசம்- சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்ட வாலிபருக்கு வலைவீச்சு

மதுரை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே பொதுமக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள பகுதிகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் வாலிபர்கள் விலை உயர்ந்த பைக்குகளில் சாகசம் செய்யும் சம்பவங்கள்...
தமிழகம்

அருப்புக்கோட்டை பகுதியில் புதிய அங்கன்வாடி மையம், ரேசன் கடை கட்டிடங்களை அமைச்சர் திறந்து வைத்தார்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை காந்தி மைதானம் பகுதியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தில், சுமார் 10 லட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி...
தமிழகம்

வேலூர் காட்பாடி பகுதியை சேர்ந்த கணவன், மனைவி திருப்பதி அருகே காரின் மீது டிராக்டர் மோதிய விபத்தில் உயிரிழப்பு

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த அம்முண்டி தொப்பளா மோட்டூர் பகுதியை சேர்ந்த பிரபாகரன் (56) இவர் காட்பாடி ஒன்றிய இந்து முன்னணி செயலாளராக இருந்து வந்தார்.  இவரது...
1 258 259 260 261 262 563
Page 260 of 563

Right Click & View Source is disabled.

error: Content is protected !!