புனித வெள்ளியையொட்டி கிருஸ்துவ தேவலாயங்களில் சிலுவைப் பாதை வழிபாடு
ஏசுகிருஸ்துசிலுவையில் அறையப்பட்டு, மறைந்து, 3-வது நாள் உயிர்ந்தெழுந்தார் எனபைபிளில் கூறப்பட்டுள்ளது. ஏசு உயிர்த்தெழுந்த நாளை(ஞாயிறு)ஈஸ்டர் பண்டிகையாக உலகம் முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. புனித வெள்ளியை முன்னிட்டு வேலூர், ராணிப்பேட்டை,...










