தென்காசி மாவட்டத்தில் பள்ளி மாணவிகளுக்கான விளையாட்டு விடுதி சேர்க்கை; மாவட்ட ஆட்சியர் தகவல்
தென்காசி மாவட்டத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு 2023-2024 ஆம் ஆண்டிற்கான விளையாட்டு விடுதி சேர்க்கை நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் துரை. இரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்த...










