ஒடிசா ரயில் விபத்து வேலூர் மாவட்ட பயணிகள் விவரம் அறிய தொலைபேசி எண்கள் அறிவித்த ஆட்சியர்
ஒடிசா ரயில் விபத்தில் வேலூர் மாவட்டத்தை சார்ந்த பொதுமக்களில் யாரேனும் மேற்கண்ட விபத்து நடந்த ரயில்களில் பயணித்து இருந்தால் அவர்களை மீட்க ஏதுவாக பயண விவரங்களை அவர்களின்...










