விரகனூர் வைகையில் கைவைக்க (தூர்வார) முதல்வருக்கு கோரிக்கை ; கடந்த 10 ஆண்டுகளாக தூர்வாராத விரகனூர் மதகு (தடுப்பு) அணையை தூர்வாரக்கோரி விவசாயிகள் முதல்வருக்கு கோரிக்கை
முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியால் 1975 இல் கட்டப்பட்ட விரகனூர் தடுப்பணை கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் 10 ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் மண்மேடாக காணப்படுகிறது. 15 ஆயிரம் கன...










