மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி சார்பாக இஸ்லாமிய பெருமக்களுக்கு ஹஜ் பெருநாள் வாழ்த்து – காயவ் அப்பாஸ்
மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது. இறைவனின் தூதர்களாக இஸ்லாமியர்களால் நம்பப்படுபவர்களில் ஒருவர் இப்றாஹீம்.நபி இவர் சுமார்...










