வேலூர் மாநகர காங்கிரஸ் கமிட்டி ஓபிசி தலைவராக நோபல் விலிங்ஸ்டன் மீண்டும் தேர்வு : மாநில தலைவர் அறிவிப்பு
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஓ.பி.சி மாநில தலைவர் டி.ஏ.நவீன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஓ.பி.சி. யின் புதிய மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட...










