வேலுார் அடுத்த பள்ளிகொண்டா கந்தநேரி மணல் குவாரியில் வருமானவரித் துறையினர் அதிரடி சோதனை
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த கந்தநேரி பகுதியில் பாலாற்றில் மணல் குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த மணல் குவாரியை புதுக்கோட்டைய சேர்ந்த கரிகாவலன், ராமச்சந்திரன் ஆகியோர் நடத்தி...










