வேலூரில் பணியின்போது வீரமணம் அடைந்த காவலர்களுக்கு டிஐஜி, எஸ்.பி.மௌன அஞ்சலி
வேலூர் ஆயுதப்படை மைதானத்தில் காவல்துறையினர் பணியின்போது வீரமரணம் அடைந்த காவலர்களின் தியாகத்தை நினைவுகூறும் வகையில் டிஜஜி முத்துசாமி, எஸ்.பி.மணிவண்ணன் ஆகியோர் நினைவு தூணுக்கு மலர்வளையம், வைத்து அஞ்சலி...










