தமிழகம்

தமிழகம்

வேலூரில் குடியரசு தினத்தை முன்னிட்டு தேசிய கொடியை ஏற்றி மரியாதை செய்த ஆட்சியர்

இந்தியாவின் 75-வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செய்தார் வேலூர் ஆட்சியர் குமாரவேல்பாண்டியன், அருகில்...
தமிழகம்

பாரதிய ஜனதா கட்சி சார்பில் சென்னை அண்ணா நகரில் நடைப்பெற்ற குடியரசு தின கொண்டாட்டம்

பாரதிய ஜனதா கட்சி சார்பில் சென்னை அண்ணா நகர் வடக்கு மண்டலத்தில் தேசிய கொடி ஏற்றி வைத்து மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள்,பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி குடியரசு...
தமிழகம்

அயோத்தி ஸ்ரீ ராமர் கோயில் கும்பாபிஷேகம் விழாவை முன்னிட்டு சென்னையில் ஸ்ரீ ராமருக்கு விளக்கு ஏற்றி பெண்கள் பூஜை செய்து வழிபாடு

அயோத்தி ஸ்ரீ ராமர் திருக்கோயில் கும்பாபிஷேகம் விழாவை முன்னிட்டு இந்து திருக்கோயில் பக்தர்கள் நல சபை சார்பாக சென்னை, அமைந்தகரை வடக்கு கசர தோட்டத்தில் விளக்கு பூஜை...
தமிழகம்

“மக்களின் பல்வேறு பிரார்த்தனைகளுக்கு சுந்தரகாண்டம் ஒரு மாமருந்து” எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் பேச்சு.

மக்களின் பல்வேறு பிரார்த்தனைகளுக்கு சுந்தரகாண்டம் ஒரு மாமருந்து என்று எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் பேசினார்.  அயோத்தியில் ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு...
தமிழகம்

*கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் – 2023 (Khelo India Youth Games – 2023)

மதுரை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் GATKA விளையாட்டு போட்டிகள் தொடங்கின. போட்டிகள் துவக்க நிகழ்வில் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மா.சௌ.சங்கீதா இஆப அவர்கள், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர்...
தமிழகம்

இந்து திருக்கோயில் பக்தர்கள் நல சபை தலைவர் வெளியிட்டிருக்கும் அறிக்கை

இந்து திருக்கோயில் பக்தர்கள் நல சபை சார்பாக வரலாற்று சிறப்புமிக்க அயோத்தி ஸ்ரீ ராமர் திருக்கோயில் கும்பாபிஷேகம் விழாவினை முன்னிட்டு இல்லந் தோறும் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி...
தமிழகம்

அயோத்தியில் ஸ்ரீராமர் திருவுருவச் சிலை பிரதிஷ்டை செய்யப்படுவது குறித்து தமிழக பாஜக மாநிலத்தலைவர் K.அண்ணாமலை வெளியிட்டிருக்கும் செய்தி

நாளைய தினம் அயோத்தியில் ஸ்ரீராமர் திருவுருவச் சிலை, நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடிஜி அவர்களால் பிரதிஷ்டை செய்யப்படுவதை அடுத்து, நாடே விழாக்கோலம் பூண்டுள்ளது. சாதி...
தமிழகம்

வேலூர் ஸ்ரீபுரம் தங்க கோயில் வளாகத்தில் ஸ்ரீ ராமருக்கு 108 அடி உயரத்தில் வண்ண விளக்கு கட்-அவுட்

உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் ஜனவரி 22-ம் தேதி திங்கள்கிழமை நடைபெற உள்ள ஸ்ரீ ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வேலூர் அடுத்த ஸ்ரீபுரத்தில் தங்க கோயில் அருகே...
தமிழகம்

பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் ஸ்ரீ நாகாத்தம்மன் கோயில் வளாகத்தை சுத்தம் செய்யும் நிகழ்ச்சி இன்று காலை நடைப்பெற்றது.

அமைந்தக்கரை , skywalk எதிரில் அமைத்துள்ள ஸ்ரீ நாகாத்தம்மன் கோயில் வளாகத்தை சுத்தம் செய்யும் நிகழ்ச்சி இன்று காலை நடைப்பெற்றது. பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயலாளர்,திருமதி...
தமிழகம்

காட்பாடி சித்தூர் பஸ்நிலைய பக்த ஆஞ்சநேயர் வெண்ணெய் காப்பு அலங்காரத்தில் அருள்பாலிப்பு

வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோயிலில் தை மாதம் முதல் சனிக்கிழமையன்று காலையில் ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு...
1 158 159 160 161 162 563
Page 160 of 563

Right Click & View Source is disabled.

error: Content is protected !!