வேலூரில் மருதுபாண்டி சகோதரர்களின் 222 -வது நினைவு நாளில் பங்கேற்ற அதிமுக செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு
தமிழகத்தில் சுதந்திர போராட்ட வீரர்களான திருநெல் வேலியை சேர்ந்தமருதுபாண்டி சகோதரர்களின் 222 -வது நினைவு நாளையொட்டி வேலூர் தோட்டப்பாளையத்தில் அவர்களின் சிறிய சிலைக்கும் மற்றும் படத்திற்கு மாலை...










