ஈஷா காவேரி கூக்குரல் சார்பில் ‘சமவெளியில் மர வாசனை பயிர்கள்’ – கருத்தரங்கு! தாராபுரத்தில் செப்டம்பர் 1-ஆம் தேதி அமைச்சர் சாமிநாதன் துவங்கி வைக்கிறார்
ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் தென்னை மற்றும் டிம்பர் மர விவசாயிகளுக்காக, ‘சமவெளியில் மர வாசனை பயிர்கள் சாத்தியமே’ எனும் மாபெரும் பயிற்சி கருத்தரங்கு ஏற்பாடு...










