கே.வி.குப்பம் தாலுகா அலுவலகத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை நடிவடிக்கை குறித்து அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட தாசில்தார் சந்தோஷ் !!
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தாலுகா அலுவலகத்தில், வரும் வருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து வட்டாச்சியர் சந்தோஷ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் மண்டல துணை வட்டாச்சியர்...










